மனச அடக்கி வெக்கலாமா.. அய்யோ ஆண்ட்ரியா.. ஆண்ட்ரியா டா.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Andrea video viral

நடிகைகளுக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கும், அதேபோல பாடகிகளுக்கும் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கும். ஆனால் நடிகர்கள் அளவுக்கு எந்த ரசிகர்களும் அவர்கள் மீது இருக்கும் அன்பை வெளிப்படுத்தியது கிடையாது என்பதே உண்மை. ஆனால் ஒரு சில பெரிய நடிகர்களை விடவே நடிகைகளுக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்திருக்கிறது என்பதே வரலாறு.

அதில் முக்கியமான பெண்மணி யாரென்றால் ஆண்ட்ரியா தான். இவங்களை லேடி கமல்ஹாசன் என்று சொன்னால் மிகையாகாது. ஏனென்றால் பண்ணிய சம்பவம் அப்படி. பல முகங்களை கொண்ட ஒரு பெண் இவங்க. பாடுவது, நடிப்பு, இசை என்று சும்மா பிரிச்சு மெய்வாங்க. அதுவும் பாடல்ன்னு வந்துட்டா சும்மா கில்லி மாதிரி.

Andrea video viral

மேலும் ஒரு பெண் இசை கச்சேரி அவங்க பெயரில் நடத்தினால் ஒரு ஊரே திரண்டு வரும் என்ற ஒரு விஷயத்தை நடத்திக்காட்டிய ஒரு பெண். சமீபத்தில் இவங்க சோலோவா நடத்திய இசை கச்சேரி எல்லாம் வேற ரகம் தான். அதுவும் சேலத்தில் நடத்தியது, ஜெர்மனியில் நடத்தியது எல்லாம் தெய்வ லெவல். ரசிகர்களின் அன்பு மலையில் நனைஞ்சாங்க.

தற்போது இணையத்தில் அவங்க பாடல் பாடிட்டே ஆடுவது போன்ற வீடியோ பதிவுகள் எல்லாம் வெளியாகியிருக்கு. அய்யோ மக்களே அதுவும் அந்த பாட்டு அந்த இசை இவங்களோட குரல் டான்ஸ் மூவ்ஸ், இதெல்லாம் நேரில் பார்த்தவங்க ரொம்ப blessed என்று தான் சொல்ல வேண்டும். நீங்க வீடியோ பாத்துட்டு சொல்லுங்க. ஒர்த்து உயிர கொடுக்கலாம்.

வீடியோ:

Related Posts

View all