இப்புடி ஒரு போட்டோஷூட் அவசியமா? வெறும் ப்ரா! Tempt பண்ணும் ஆண்ட்ரியா ஹாட் கிளிக்ஸ்.
![Andreajeremiah tamil new hotclicks](/images/2023/02/15/andrea.jpeg)
நடிகை ஆண்ட்ரியாவின் சமீபத்திய புகைப்படங்களை பார்த்துவிட்டு ரசிகர்கள் நான் ஆண்ட்ரியாக்கு அடிமை ஆகணும் என்று ட்வீட் பண்ணிட்டு இருக்காங்க. ஏனென்றால் அந்த லாவுக்கு மாசா இருக்காங்க. ஆண்ட்ரியாக்கும் வயது முப்பதுக்கு மேல ஆகுது ஆனாலும் கூட பாருங்க எப்படி சிக்குன்னு இருக்காங்க என்று. அதற்கு அவங்களுடைய உடற்பயிற்சி தான் கரணம்.
சும்மா எல்லாம் நீண்ட நாட்கள் உடம்பை அப்படி வைத்துக்கொள்ள முடியாது. அதற்கு முழுசா effort போடவேண்டும். சாப்பிடும் சாப்பாட்டில் இருந்து எல்லாமே. அப்படி செய்ததால் தான் இப்போ இவங்க சூப்பரா இருக்காங்க, அதனால் தான் இன்றும் இவங்க female-சென்ட்ரிக் படங்கள் பண்ணிட்டு இருக்காங்க.
![Andreajeremiah tamil new hotclicks](/images/2023/02/15/andreajeremiah-tamil-new-hotclicks.jpeg)
நமோர்ல ஒண்டெர் ஒமன் மாதிரி ஒரு action படம் எடுக்க போகிறோம் அல்லது பெண்ணை வைத்து ஒரு சூப்பர் ஹீரோ படம் எடுக்கிறோம் என்று ஒரு ஐடியா இயக்குனர் மனதில் இருந்தாலே அவங்க மைண்டில் முதலில் கதாநாயகியா தோன்றுபவர் ஆண்ட்ரியா தான். அவரை தவிர வேறு யாராலும் இருக்கமுடியாது. அவங்க பண்ணின படங்கள் அப்படி.
மற்ற நடிகைகள் போல எல்லா படமும் நடிக்கமாட்டாங்க, அவங்களுக்கு புடிச்சிருந்தா மட்டும் தான் நடிப்பாங்க. அதை தான் மாஸ்டர் படத்தின் விழாவில் விஜய் கூட குறிப்பிட்டிருந்தாரு. இவங்க accept பண்ணி நடித்த படங்களை விட ரிஜெக்ட் செய்த படங்கள் தான் அதிகம். அப்போ பாத்துக்கோங்க. சீக்கிரம் அந்த பிசாசு 2 படத்தை ரிலீஸ் பண்ணுங்க டா.