ஒரு ஹீரோவ போய் இவ்வளவு நாள் வில்லனா.. ஹாட் துஷாரா.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
நடிகர் அஜுன் தாஸ் அவரோட வாய்ஸ் தான் அவருக்கு மிகப்பெரிய ப்ளஸாக அமைந்திருக்கிறது. சின்ன வயதில் அதை எப்படி நெகடிவாக பார்த்தாரோ, இப்போது அதுவே அவரை ஹீரோ ஆகியுள்ளது. அவர்வாய்ஸ் சும்மா கணீர்ன்னு இருக்கும். சுற்றி முழுவதும் அவர் பேசும்போது அவர் இருக்கும். ரசிகர்களை விட ரசிகைகள் அவருக்கு அதிகம். எப்படி இவர் வரும் காட்சிகளுக்கு விசில் பறந்தது என்பதை லைவாக பார்த்திருக்கிறோம்.
கைதி படம் இவருக்கு ஒரு அளவுக்கு பெயர் எடுத்து கொடுத்தாலும், தளபதி விஜயின் மாஸ்டர் படம் தான் இவரை இவர் மீது ஒரு பெரிய வெளிச்சம் அடிக்க காரணமாக அந்த படம் அமைந்திருக்கிறது, அதற்கு முக்கிய காரணம் தளபதி விஜய் என்றும் ஒரு பெயர் தான். அவர் படத்தில் யார் நடித்தாலும், அவர்கள் செய்திகளில் வந்துவிடுவர்.
பலநாள் இவர் ஒரு ஹீரோ material, இவரை வில்லனாக மட்டும் பார்க்கின்றனர் என்பதற்கு தற்போது முடிவு கிடைத்துள்ளது. தரமான இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் இவர் நடிக்கும் படத்திற்கு அநீதி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கத்தியில் வரும் தளபதி விஜய் போன்று கையில் ஒரு ஆயுதத்தை வைத்துக்கொண்டு செம்ம மாஸாக போஸ் கொடுத்திருக்கிறார். அந்த படத்தின் மோஷன் போஸ்டர் தான் தற்போது இணையத்தில் வைரல்.
இந்த படத்தில் கதாநாயகியாக துஷாரா நடிக்கிறார். வசந்தபாலன் அவர்களுக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமரே இந்த படத்திற்கும் இசை என்பது குறிப்பிடத்தக்கது.
Video: