ப்ரா மட்டும் அணிந்து கிறங்கடிக்கும் போஸ் கொடுத்த அனிகா சுரேந்திரன்! பாத்து பாத்து உருகும் ரசிகர்கள்!
மலையாள மொழி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் திரையுலகில் நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா சுரேந்திரன். தமிழில், அஜித், திரிஷா, அருண் விஜய் உள்ளிட்டோர் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இதில் அஜித் மகளாக நடித்த இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இவரின் பீச் கிளிக்ஸ் வைரல்.