யார பாக்கறதுனே தெரிலையே.. அனிகா விளையாடிய கிரிக்கெட் மேட்ச்.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.

Anikha latest clicks

இப்போது இருக்கும் நடிகைகளில் யார் லேடிய சூப்பர்ஸ்டார் என்றால் ரசிகர்களே confuse அவங்க. லேடிய சூப்பர்ஸ்டார் திரிஷாவா, நயன்தாராவா இல்ல அனுஷ்காவா என்ற எண்ணம் எல்லாருக்கும் இருக்கும். ஏனென்றால் இவங்க எல்லாரும் ரொம்ப வருடங்களாகவே சினிமாவில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள். அதுவும் 20 வருடத்திற்கு மேலாக.

இப்போது நம்ம அடுத்த ஜெனெரேஷன் நடிகைகள் நாற்பது வயதை டச் பண்ணும்போது யார் லேடிய சூப்பர்ஸ்டாரா இருப்பாங்க என்று ஒரு சின்ன கணிப்பு எடுத்துப்பார்த்தால் கண்டிப்பா அந்த லிஸ்டில் அனிகா இருப்பாங்க. அஜித்துடன் இரண்டு படம், நயன்தாரா வேற அவங்க அம்மாவா நடிச்சிருக்காங்க. ஆட்டோமெட்டிக்கா இவங்களும் அந்த போட்டியில் சேர்ந்திடறாங்க.

Anikha latest clicks

19 வயது தான் அவுத்து அதற்குள் முக்கியமான படங்கள், ரொம்ப போல்ட்டான கதாபாத்திரங்கள், பெரிய ஹீரோக்கள், upcoming ஹீரோக்கள் என்று அனைவர் கூடவும் நடிச்சுட்டாங்க. சமீபத்தில் துல்கர் சல்மான் நடித்த கிங் ஆப் கொத்தா படத்தில் கூட ரொம்ப முக்கியமான கதாபாத்திரம். சும்மா எமோஷன் சீன்ல சூப்பரா பண்ணிருந்தாங்க.

இப்போ எல்லாம் இவங்களோட போட்டோ வந்தாலே இணையத்தில் செம்ம வைரல் ஆவுது. இவங்க கிரிக்கெட் விளையாடும் புகைப்படங்கள் எல்லாம் ரிலீஸ் ஆச்சு. விளையாடும் எல்லாருமே அழகா இருந்தா என்ன பண்றது. யாரை பார்ப்பது என்றே தெரியவில்லை. நீங்களே பாருங்களேன், confuse ஆய்டுவீங்க. அந்த கிளிக்ஸ் தான் இணையத்தில் வைரல்.

Video:

Related Posts

View all