அடுத்த லேடி சூப்பர்ஸ்டார் ரெடி.. அனிகா தான் அடிச்சு சொல்லலாம். லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் வைரல்.

Anikha latest clicks viral

அடுத்த ஜெனெரேஷன் லேடி சூப்பர்ஸ்டார் என்று கேட்டால் சின்ன குழந்தையும் சொல்லும் அனிகா தான்னு. டேய் அவங்களே குழந்தை தாண்டா அப்டின்னு தானே நினைக்கிறீங்க, இல்ல இப்போ அவங்களுக்கு 18 வயஸ்து நல்ல matured ரோல் எல்லாம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. சரியான நேரத்தில் ஹீரோயின் கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பிச்சிருக்காங்க. லாங் way டு கோ.

இவங்க இப்போ போட்ட அடித்தளம் தான் கொஞ்ச வருடத்திற்கு முன்னாடி திரிஷா,நயன்தாரா போட்டது. ரொம்ப சைடு கதாபாத்திரத்திலிருந்து ஒருத்தங்க சவுத் குயின், இன்னொருத்தங்க லேடி சூப்பர்ஸ்டார் அளவுக்கு உயர்ந்து இருக்காங்க என்றால் அது மிகையாகாது. அதனால இப்போ இருக்கும் கதாநாயகிகளுக்கு அடுத்த ஜெனெரனில் டப் கொடுப்பாங்க அனிகா.

Anikha latest clicks viral

ஏற்கனவே இவங்க அஜித் கூட இரண்டு படம் நடிச்சதால் இவங்க மூஞ்சி எல்லாருக்கும் நல்ல பரிட்சயம். ஈஸியா கண்டுபிடிச்சுடுவாங்க. என்ன ஒரு பிரச்னை என்றால் அட அந்த பொண்ணு இவ்வளவு வளர்ந்திடுச்சா என்ன இப்படி நடிக்க ஆரம்பித்துவிட்டாங்க என்ற விமர்சனம் வரும். விமர்சனம் எல்லாம் எதிர்கொள்ளாமல் ஏதும் பண்ண முடியாது அல்லவா.

நல்ல தரமான படங்கள் பண்ணினா பொது தமிழ் சினிமா கொண்டாட மறந்ததில்லை. கேரளாவில் இருந்து வரும் கதாநாயகிகளுக்கு செம்ம டிமாண்ட் இருக்கு கோலிவூடில். அவங்கள அப்படியே அரவணைச்சுக்கும், அப்படி தான் நயன்தாராவை அரவணைத்துள்ளது. இப்போ செம்ம அழகான போட்டோஷூட் ஒன்னு ரிலீஸ் பண்ணிருக்காங்க, நீங்களே பாருங்க, செம்ம அழகு தான்.

Latest Clicks:

Related Posts

View all