18 வயசு ஆயிடுச்சேன்னு முரட்டு போட்டோவா இறக்கிட்டு இருக்காங்க அனிகா. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
தமிழ் தெலுங்கு மலையாள சினிமாவின் அடுத்த பெரிய நடிகை என்றால் அனிகா சுரேந்திரன் தான் அதில் சந்தேகமே வேண்டாம். 20 வருடங்கள் கழித்து பார்த்தால் கண்டிப்பா ஒரு பெரிய படங்கள் லிஸ்ட் இருக்கும், 100 படங்களுக்கு மேல் கதாநாயகியா நடித்த நடிகை என்ற பெருமை இவங்களுக்கு இருக்கும். அப்படி ஒரு சினிமா வாழ்க்கை காத்திருக்கு.
அப்படியொரு successful நடிகை ஆவதற்கு அவங்களுக்கு தேவை நல்ல இயக்குனர்கள், நல்ல படங்கள் அவ்வளவே. மற்றபடி ரொம்ப சின்ன வயதிலேயே சினிமாக்குள் நுழைந்ததால் இவங்களுக்கு கேமரா பயம் எல்லாம் இல்லை, ரொம்ப நல்லாவும் நடிக்கிறாங்க இதுக்குமேல என்ன வேணும். சமீபத்தில் நடித்த படங்களுக்கும் நல்ல வரவேற்பு.
அதையெல்லாம் தாண்டி அனிகா போட்டோ போட்டாலே போதும் என்று இணையதஹில் ட்ரெண்ட் ஆகி விடுகிறது. இது எல்லாம் இவங்களுக்கு ரொம்ப சின்ன வயதில் கிடைத்ததற்கு இவங்க இயக்குனர்கள் கெளதம் மேனன்க்கும், சிறுத்தை சிவாக்கும் தான் நன்றி சொல்ல வேண்டும். ரொம்ப நல்லா matured ஆக பேசுறாங்க சின்ன வயதிலேயே.
ஒரு பொதுவாழ்க்கை என்று வந்துவிட்டால் சர்ச்சையில் சிக்காமல் இருப்பது, இவர்கள் சினிமா வாழ்க்கைக்கு மிகவும் நல்லது. அப்படி இல்லையென்றால் எதாவது எப்போ சர்ச்சையில் சிக்குவாங்க கன்டென்ட் பண்ணலாம் என்று காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். பாப்போம் இவங்க சினிமா வாழ்க்கை எப்படி shape ஆகுது என்று.
Tweet:
— Anikha Surendran (@Anikha_Actress) February 12, 2023