18 வயசு ஆனதும் ஆச்சு.. ஹாட் மோடுக்கு மாறிட்டாங்க அனிகா. அதுக்குன்னு இப்படியா? லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Anikha latest photo viral red hot

இப்போ தான் 18 வயதான மேஜர், கதாநாயகியா 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் நடித்தால் பல restrictions இருக்கு, ஆனால் முந்த காலத்தில் அப்படி இதுபோன்ற சட்டங்கள் இருந்திருந்தால் 16 வயதினிலே மாதிரி ஒரு படம் வந்திருக்குமா என்று தெரியவில்லை. மயிலுவாக ஸ்ரீதேவிக்கு அந்த படத்தில் 16 வயது தான். அப்போ எல்லாம் அந்த வயது தான் maturity , இப்போ 18 வயது, நல்ல விஷயம் தான்.

இப்போ இருக்கும் ஹீரோயின்களில் அதாவது 20 வயதுக்கு கீழ் இருக்கும் பெண் பிரபங்களில் அடுத்த லேடி சூப்பர்ஸ்டார் ஆக தொகுத்து இருக்கும் ஒரு பெண் யாரென்றால் அனிகாவை சொல்லாம். மிக சின்ன வயதிலேயே நிறைய சவாலான கதாபாத்திரங்கள் எல்லாம் ஏற்று நடிச்சுட்டாங்க. என்னை அறிந்தால் படத்தில் குழந்தை நட்சத்திரமா பார்த்தது போல இருக்கிறது, இப்போ அவங்களுக்கு 18 வயது. என்னை அரித்தால் படம் நடிக்கும் போது அவங்களுக்கு 11வயது தானா என்று சொன்னால் நம்பவே முடியவில்லை.

Anikha latest photo viral red hot

சினிமாவில் அறிமுகம் ஆகிவிட்டக்கே அந்த வயது ரொம்ப முக்கியம். ஆண்களுக்கு பிரச்னை இல்லை. 40 வயது ஆனாலும் 25 வயது ஹீரோயின் கூட ரொமான்ஸ் பண்ண ஒத்துப்பாங்க, ஆனால் பெண்களுக்கு அப்படியில்லை. வயதுக்கு ஏற்றது போல தான் பண்ணியாக வேண்டும், அதனால் கதாநாயகிகள் பலர் வயது இருக்கும் போதே அவர்களால் முடிந்த அளவு படம் பண்ணிடுவாங்க. பின்னர் female centric movies 30 வயதுக்கு மேல பண்ணுவாங்க.

நயன்தாரா, த்ரிஷா, சமந்தாவை எல்லாம் லேடி சூப்பர்ஸ்டார்கள் என்று சொல்லலாம். அவங்களே இவ்வளவு வருடங்களுக்கு பின் தான் சோலோ ஹெரோஇன் கதாபாத்திரம் பண்றாங்க. இனி அடுத்த 12 வருடத்தை அனிகா சரியாக உபயோகித்து கொண்டால் இப்போ எப்படி பெரிய நடிகைகளை ரசிகர்கள் கொண்டாடுகிறார்களோ, அப்படி கொண்டாடுவாங்க.

Latest Photos:

Related Posts

View all