18 வயசு ஆனதும் ஆச்சு.. சும்மா போட்டோவா இறக்கிட்டு இருக்கு இந்த பொண்ணு.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
எல்லாருக்கும் தெரிந்த ஒரு விஷயம் என்னவென்றால் அடுத்த லேடி சூப்பர்ஸ்டார் அனிகா சுரேந்திரன் தான் என்று. ஏனென்றால் அவங்க போகக்கூடிய பாதை இன்னும் ரொம்ப பெருசு ஆனால் சின்ன வயதில் கூட நிறைய படங்கள் பண்ணின அனுபவம், அவங்களை இன்னும் பெரிய இடத்துக்கு கொண்டுபோக வாய்ப்பிருக்கிறது.
அது என்னமோ தெரியல தற்போதைய லேடி சூப்பர்ஸ்டார்ஸ் யாரென்றால் த்ரிஷாவும், நயன்தாராவும் தான். இவங்க இரண்டு பெரும் தான் நீண்ட நாள் சினிமாவில் முதன்மையா இருக்கும் கதாநாயகிகள். இவங்க இரண்டு பேர் கூடவும் அனிகா நடிச்சுட்டாங்க. அதுவும் இரண்டு பேருமே அனிகாக்கு அம்மாவாக. லைப் ஒரு சர்க்ள் சும்மா யாரும் சொல்லல.
இப்போ அந்த குழந்தை கதாபாத்திரத்தில் நடிச்ச அந்த பொண்ணு இந்த உயரத்துக்கு வரும் என்று எதிர்பார்களா. அந்த பெண்ணுடன் உள்ளவர்கள் தான் காரணமா கூட இருக்கலாம். சரியான பாதையை சினிமாவில் அமைப்பது மிகவும் முக்கியம். அதுவும் அனிகாக்கு அவங்க பெற்றோர் உதவியுடன் நல்ல நல்ல கதாபாத்திரங்கள் நடிக்க ஆரம்பிச்சிருக்காங்க.
இப்போ நிறைய மலையாள படங்கள், கொஞ்சம் தமிழ், தெலுங்கு படங்கள். ஆனால் ரசிகர்களுக்கு இவங்க முகம் நல்லா பதிவு ஆயிடுச்சு. அதனால் இவங்க எந்த மொழியில் ஹீரோயின்னா படம் பண்ணினால் கூட இளசுகளுக்கு இவங்க crush material தான். இன்னும் 20வருடம் ஆட்சி செய்யப்போறாங்க சவுத் இந்தியன் சினிமாவை எந்த சர்ச்சையில் சிக்காமல் இருந்துவிட்டால்.
Latest Photos: