இப்போ தான் 18 வயசு ஆச்சு அதுக்குள்ள அந்த மாதிரி ரோலு.. அனிகா லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
துணிவு படம் நாளை ரிலீஸ் ஆவதால், அஜித்தின் பழைய படங்கள் வீடியோ எல்லாம் நம்மளுடைய டைம்லைனில் ரசிகர்கள் ஷேர் செய்து வந்தனர். அப்போது அவங்க ஷேர் பண்ணின ஒரு படம் என்னை அறிந்தால். படம் பாக்ஸ் ஆபிசில் சரியாக போகவில்லை என்றாலும் அந்த படம் தான் அஜித் ரசிகர்களுக்கு கடைசி பாத்து வருடத்தை எடுத்தால் அவங்களுடைய மிகவும் பிடித்த அஜித் படமாக இருக்கும்.
அதில் குட்டி குழந்தையாக அறிமுகம் ஆனவங்க தான் அனிகா சுரேந்திரன், அந்த படத்தில் அவங்கள குழந்தையாவே பார்த்துவிட்டு திடீர்னு இப்போ அவங்க ஹீரோயின்னா நடிக்கிறாங்க செம்ம ஆச்சர்யமா இருக்கு. அதுவும் ரொம்ப matured ஆன பெண் மாதிரி. உலகம் எவ்வளவு வேகமாக சுழல்கிறது பார்த்தீங்களா. இப்போ தான் அவங்க அவங்களோட 18வது பிறந்தநாளை கொண்டாடினாங்க.
இப்போ தெலுங்கு படத்தில் இவங்க ஒரு கதாநாயகி ரோல் பண்றாங்க. என்ன ரோல் என்றால், டீன் ஏஜ் லவ் தான். கண்டிப்பா ஒரு 20 வயசு பெண்ணா தான் பண்ணுவாங்க, ஏனென்றால் ஹீரோ பார்ப்பதற்கு அப்படி தான் இருக்காரு. மேலும் இது இவங்களுக்கு கண்டிப்பா ஒரு பிரேக்கா இருக்கும். இனி இவங்க குழந்தை நட்சத்திரம் இல்லை ஒரு ஹீரோயின் என்று சொல்லாமல் சொல்லிருக்காங்க.
இவங்க என்னமோ சின்ன வயசுல இருந்தே நடிக்க வந்ததால் இவங்களுக்கு நடிப்பு ரொம்ப நல்லாவே வருது. எந்த மாதிரி சீனுக்கு எப்படி நம்ம ரேஅச்டின் கொடுக்க வேண்டும் என்பது எல்லாம் அத்துப்படி போல. ரொம்ப சூப்பரா இருக்கு பாட்டு, உண்மையாவே ரொம்ப சூப்பரா இருக்குங்க. இவங்களும் தெலுங்கில் செட்டில் ஆகிட்டாங்க தமிழில் அப்புறம் யார் தான் அடுத்த தலைமுறை கதாநாயகி?
Video: