சின்ன பொண்ணு ஆச்சே இவங்க.. இப்படியொரு புகைப்படம்.. இது தான் கதையா? லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
அனிகா தான் சவுத் சினிமாவோட அடுத்த பெரிய நடிகையா இருக்க போறாங்க. சின்ன வயசுலயே சினிமாகுள்ள வந்தாச்சு.
குழந்தை நட்சித்திரமா proof பண்ணிட்டாங்க. அப்புறம் என்ன அடுத்து கதாநாயகி தான்.
தற்போது இவங்க நடிப்பில் உருவாகியுள்ள ‘வாசுவின் கர்பிணிகள்’ படத்தின் போட்டோஸ் படக்குழு ரிலீஸ் செய்து வர்றாங்க.
சின்னத்திரை முதல் பெரியத்திரை வரை கலக்கிய சீதா, அனிகாவோட லூக் தான் இப்போ இணையத்தில் trending.
குழந்தைகள் சமீபத்தில் கர்ப்பமாகும் செய்திகளை ஊடங்கங்களில் பார்த்தோம். அதுபோன்று கதையை டீல் செய்கிறதா இந்த படம் அல்லது வீட்ல விஷேஷம் பாணியில் எதாவது காமெடி படமா என்று தெரியவில்லை.
Anchor கோபிநாத், லீனா குமார் முக்கிய கதாபத்திரங்களில் நடிக்கின்றனர்.
நிலாவாக அனிகா.
கண்டிப்பா இந்த கதாபாத்திரமும் மனதில் நிற்கும் கதாபாத்திரமா இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.