பிஞ்சுலையே இப்புடி ஒரு கவர்ச்சியா! அனிகா சுரேந்திரன் குடுத்த ஹாட் ஷாக்! கவர்ச்சி கிளிக்ஸ்.
சவுத் சினிமாவின் அடுத்த ஜெனெரேஷன் பெரிய நடிகையாக வளம் வரப்போறவர் அனிகா தான், அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இப்போ இருப்பது போலயே எந்த சர்ச்சையில் சிக்காமல் நல்ல படங்கள் கொடுத்து வந்தால் பொது அடுத்த லேடி சூப்பர்ஸ்டார் நீங்க தான். ஏற்கனவே அஜித் கூட நடிச்சதால் மூஞ்சி நல்ல பரிட்சயம் தமிழ் மக்களுக்கு.
அப்போ குழந்தை கதாபாத்திரத்தில் நடித்துட்டு இருந்தாங்க, இப்போ நல்லா வளர்ந்துட்டாங்க 18 வயது தாண்டிட்டாங்க. இனி எல்லா ரோல்களிலும் நடிக்கலாம். ஏற்கனவே இளம் வயதாகில் கர்ப்பமான குறும்படம் எல்லாம் நடிச்சாங்க, செம்ம ஹிட் ஆச்சு. நல்ல போல்ட் கதாபாத்திரங்கள் தான் எடுத்து நடிக்கிறாங்க, அது அவங்களுக்கு ரொம்ப நல்லது.
இவங்க மேல இருக்கும் வெளிச்சம் இப்படியே இருக்க வேண்டும் என்றால் தொடர்ந்து நல்ல படங்கள் செய்வது. கேரளா பெண்களுக்கு என்று ஒரு தனித்துவம் உண்டு, இப்போ நம்ம லேடி சூப்பர்ஸ்டார் என்று கொண்டாடும் நயன்தாராவே கேரளா பெண் தான், 20 வருடங்களாக தமிழ் சினிமாவை ரூல் பண்ணல, கமலா தவிர எல்லா பெரிய ஹீரோ கூடையும் நடிச்சாச்சு.
அனிகா சினிமாக்கு ரொம்ப சின்ன வயதிலேயே வந்தது தான் அவங்களுக்கு advantage மற்றவர்களை விட. ஈஸியா நிறைய படங்கள் பண்ண வாய்ப்பு இருக்கு. இவங்க ஏற்கனவே தமிழ், தெலுங்கு, மலையாளம் எல்லா படத்திலும் நடிச்சுட்டு இருக்காங்க. சமீபத்தில் இவங்க போட்டோஸ் ரிலீஸ் ஆகியிருக்கு, அந்த போட்டோஸ் தான் இணையத்தில் வைரல்.