ஹீரோயின்னா முதல் படம்.. அடடா என்ன அழகு, என்ன அழகு.. அனிகா லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
#AnikhaSurendran first look from #ButtaBomma. Film getting ready to release in theatres very soon.
இந்த படத்தின் முதல் பார்வையை நடிகர் அர்ஜுன் தாஸ் ரிலீஸ் பண்ணிருக்காரு. அவர் போட்ட ட்வீட்: Wishing you all a very happy Ganesh Chaturthi ✨ #ButtaBomma #ButtaBommaFirstLook
அனிகா மிக இளம் வயதிலேயே ஒரு ஹீரோயின் கதாபாத்திரம், கதையை தாங்கி பிடிக்கும் அளவுக்கு. ஏற்கனவே நம்ம அவங்கள நிறைய படங்களில் பார்த்து ரசித்துள்ளோம். இப்போ ஒரு மெயின் லீட் ரோல்ல பண்றாங்க.
கண்டிப்பா ஒரு தரமான பீல் குட் மூவியா இருக்கும்ன்னு நம்புறோம். வாழ்த்துக்கள்.