அனிகா பேன்ஸ் அசெம்பிள்.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரலா போய்ட்டு இருக்கு..!
விசுவாசம் படத்துக்கு பின் பெருசா எந்த படமும் நாடிகளை. படிப்புல பிஸி ஆயிட்டாங்க போல. இவங்களோட அடுத்த படம் ‘மாமனிதன்’ விஜய் சேதுபதி கூட.
வரும் 23ம் தேதி ரிலீஸ் ஆகுது. இவங்களோட லேட்டஸ்ட் போட்டோஸ் இப்போ வைரல்.