அனிகா தான அது.. ப்பா என்ன இவ்வளவு ஹாட்டா மாறிட்டாங்க.. மிரட்டல் வீடியோ வைரல்.
![Anikha the ghost trailer video viral](/images/2022/08/26/anikha-the-ghost-trailer-video-viral.jpg)
நடிகர் நாகார்ஜூனாவை அந்த ஊர் மக்கள் கிங் என்று தான் அழைப்பர். பல தலைமுறைகள் கடந்தாலும் அவரோட swag மட்டும் இன்னும் அப்படியே ரட்சகன் படத்தில் வர்ற மாதிரியே இருக்கு.
இப்போ அவர் நடிப்புல உருவாகியிருக்கும் படம் ‘தி கோஸ்ட்’. ஒரு பாடிகார்ட் மாதிரி செயல்பட்டு ஒரு குடும்பத்தை காப்பாத்தணும், பின்னர் அவருக்கான backstory. இந்த மாதிரி படங்கள் நிறைய வந்திருந்தாலும் ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ரகம்.
![Anikha the ghost trailer video viral](/images/2022/08/26/the-ghost-video-viral.jpg)
![Anikha the ghost trailer video viral](/images/2022/08/26/the-ghost-video-viral-1.jpg)
எடுத்துக்காட்டுக்கு விசுவாசம் படம் கூட அதே கதை தான். ஆனால் அங்கு ஒரு கிராமத்து ஆள், இங்கு ஒரு well trained officer. வித்தியாசம் அவ்வளவே.
ஆனாலும் ஒரேய கதை இருக்கும் படங்களில், திரைக்கதையில் வித்தியாசம் எதாவது புதுமையாக ரசிகர்களுக்கு கொடுத்தால் சாதாரண கதையம்சம் கொண்ட படங்களையே பெரிய ஹிட் ஆகி வரவேற்பது தான் நம் மக்களின் வழக்கம்.
![Anikha the ghost trailer video viral](/images/2022/08/26/the-ghost-video-viral-2.jpg)
கண்டிப்பாக இந்த படம் வெறும் குடும்பத்தை மட்டும் காப்பாற்றும் கதையாக இல்லாமல் வேற ஒரு surprise விஷயம் இருந்தால் box ஆபீஸில் தீபாவளி தான்.
வைரல் வீடியோ: