Zoom பண்ணவே தேவையில்லை! சும்மாவே பளிச்சுன்னு தெரியுது அது மட்டும்! உச்சகட்ட கவர்ச்சியில் அனிகா சுரேந்திரன்.
சின்ன பொண்ணு தானே என்று நினைக்காதீங்க உடம்பு பூரா நயன்தாராவின் swag அப்படியே இருக்கு. அதனால் தான் அனிகாவை அடுத்த லேடி சூப்பர்ஸ்டார் என்று சொல்லிட்டு இருக்காங்க. ஒருத்தங்களை பார்த்தாலே தெரிந்துவிடும் தேறுமா தேறாதா என்று. அனிகாக்கு எல்லாம் பெரிய future காத்திருக்கு. இவங்க பண்ண வேண்டியது சரியான படம் தேர்ந்தெடுப்பது மட்டும்.
சில நேர்காணல் எல்லாம் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகிட்டு இருக்கு. அணைக்க செய்யும் அந்த action எல்லாம் ரொம்ப பிடிச்சு போச்சு எல்லாருக்கும். அவங்களும் ஒரு நடிகை என்று பல படங்களில் prove பண்ணிட்டாங்க. ஆனால் இப்போ தான் கதாநாயகியா அவதாரம், பார்க்கலாம் இவங்கள எங்க கொண்டு பொய் நிறுத்தும் என்று.
இவங்களுக்கு ஒரு பெரிய advantage இவங்க ரொம்ப சின்ன வயதில் இருந்தே நடிப்பது தான். அது யாருக்கும் கிடைக்குதா பாக்கியம். நடித்தால் கூட மக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். இப்போவே தமிழ், தெலுங்கு, மலையாளம் எல்லா மொழிகளிலும் முகம் நல்ல பரிட்சயம். ஒரு செம்ம ரோல் பெரிய படத்தில் நடித்து விட்டால் போதும்.
இவங்க நடிக்கும் எல்லா படங்களும் பெரிய படங்களாகவே கருதப்படும். நயன்தாரா, திரிஷா மாதிரி 20 வருடம் சினிமாவில் நிலைக்கும் எல்லா capacity இவங்ககிட்ட இருக்கு. வயதும் இருக்கு. இவங்களை லேடி சிம்பு என்று கூட சொல்லலாம். குழந்தையா இருக்கும்போது முதல் நடிச்சுட்டு இருக்காங்க. அவங்க போட்டோஸ் பாருங்க, என்ஜாய் பண்ணுங்க.