என்ன பொது இடத்துல இப்புடி ஓபன் பண்ணி காட்டிட்டு இருக்கீங்க! பட்டனை கழட்டி விட்டு சூடேத்தும் அனிகா சுரேந்திரன்.
எல்லாருமே ஒரு நடிகர் நடிகையின் தரமான நடிப்பை பார்த்தால் ஒரு வசனத்தை சொல்லுவாங்க அது டீபால்ட். அது என்னவென்றால் சூப்பர்ஸ்டார் இந்த மேக்கிங். அதற்கு அர்த்தம் இவங்க தான் அடுத்த சூப்பர்ஸ்டாராக வர்ற எல்லா தகுதியும் இருக்கும் ஒரு நடிகர் நடிகை என்பது அர்த்தம். சமீபத்தில் அப்படி சொல்லப்பட்ட நடிகர் கவின், டாடா படத்தை பார்த்துவிட்டு.
அப்படி நடிகைகள் லிஸ்ட் எடுத்துப்பார்த்தால் முதல் இடத்தில இருப்பவர் நம்ம அனிகா தான். இவங்க குழந்தை நட்சத்திரமா அறிமுகம் ணத்தில் இருந்து இவங்க போடும் கடுமையான உழைப்பை நாம் பார்த்துவருகிறோம். கடைசி 6, 7 வருடங்களில் இவங்களோட வளர்ச்சி வேற லெவல்ல இருக்கு. கண்டிப்பா இதை எல்லாருமே ஒத்துகொள்வாங்க.
இவங்ககிட்ட இருக்கும் ஒரு பெரிய பிளஸ் என்னவென்றால், இவங்க ரொம்ப வயதிலேயே சினிமாவில் வந்து ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தது தான். இவங்களுக்கு 18 வயது இப்போ தான் ஆச்சு, அதற்குள் இவங்க சம்பாதித்த ரசிகர் பட்டாளம் ஏராளம். அஜித்துடன் நடித்ததால் அஜித் ரசிகர்களின் ஆதரவு அதிகமா இருக்கும். விஜயுடன் நடித்துவிட்டால் போதும்.
இவங்களோட லெவல் இன்னும் வேற லெவெலுக்கு போய்டும். வாரம் தவறாமல் இவர்களுடைய போட்டோஸ் எப்படியும் வந்திட்டுது. வி சீரிஸில் கூட இளம் வயது ஜெயலலிதாவாக நடித்து ஜொலித்தார். அந்த attitude எல்லாம் வேற லெவெலில் இருந்தது. சமீபத்தில் றோஸ் கலர் உடையில் இவங்க பண்ணின போட்டோஷூட் தான் இப்போது வைரல். நீங்களே பாருங்க.