இந்த யுகத்தின் பேரழகி ரஷ்மிக்கா.. நீங்களே மிரண்டு போயிடுவீங்க அந்த போட்டோவை பார்த்தல். ஹாட் கிளிக் வைரல்.
தெலுங்கில் சில வருடங்களுக்கு முன் அர்ஜுன் ரெட்டி என்று ஒரு படம் வந்தது. அந்த படம் மிகப்பெரிய வரவேற்பு. இதுவரை வந்த லவ் ஸ்டோரி template எல்லாம் ஒடச்சு ஒரு பெரிய தனித்துவமான படமாக நின்றது. தீராக்காதல், வலி, நண்பர்கள் பற்றி ரொம்ப எமோஷனலா சூப்பரா பண்ணிருப்பாங்க. அந்த படம் தான் விஜக்கு மிகப்பெரிய ஹிட்.
அந்த படத்தை இயக்கியவர் சந்தீப் ரெட்டி வாங்கா. அந்த இயக்குனரை பற்றி மிகவும் சர்ச்சையான பதிவுகள் வந்தன. அவரும் ரிப்ளை எல்லாம் சர்ச்சையாக தான் பண்ணுவார். என்னதான் பாசிட்டிவ் கிளைமாக்ஸ் ஆக இருந்தாலும் அந்த படத்தின் மேல் சில பெண்களுக்கு கோவம் இருந்தது. ஆனால் அது எல்லாம் படத்தோட ப்ரோமோஷன்ஸ்க்கு நல்லா ஹெல்ப் பண்ணுச்சு.
அந்த படத்தின் இயக்குனர் எடுக்கும் அடுத்த படத்துக்கு எதிர்பார்ப்பு இருக்குமா இருக்காதா. இந்த ஒரே படத்தால் பாலிவுட்ல இருந்து அழைப்பு வந்திடுச்சு. பாலிவுட் சூப்பர்ஸ்டார் ரன்பீர் கபூர் வெச்சு அனிமல்ன்னு ஒரு படம் பண்ணிட்டு இருக்காரு. அந்த படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு violence இருக்கும் போல. பார்த்தாலே வெறி ஆகுது.
இந்த படத்தின் டீசர் கொஞ்ச நாளைக்கு முன்னாடி வெளியானது. இந்த படத்தில் நாயகி யாரென்று நினைத்துக்கொண்டிருந்தோம். கண்டிப்பா பவர்புல்லான நடிகையை தான் போடுவாங்க என்று. ஆனால் சரியா சூஸ் பண்ணிருக்காங்க. நம்ம நேஷனல் crush ரஷ்மிக்கா தான். அவங்க லுக் தான் அது. எப்படி இருக்காங்க பாருங்க தீயா.