அழகே ரஷ்மிக்கா.. வாரிசு படத்தை ரத்த வெறியுடன் பார்த்தால் எப்படி இருக்கும்.. அனிமல் தமிழ் வீடியோ வைரல்.
![Animal tamil trailer](/images/2023/09/28/animal-trailer-video-2-.jpg)
எப்போ வந்து தமிழ் சினிமாவில் இந்த பான் இந்தியன் culture உருவச்சோ அப்போ இருந்து எந்த படம் எடுத்தாலும் எல்லா மொழிகளிலும் டப் பண்ணி எடுக்குறாங்க. இது ரொம்ப நல்ல விஷயம் ரசிகர்களுக்கு இந்த படம் இல்லனா வேற படம் என்ற option அவங்களுக்கு கிடைச்சிருக்கு. இதனால் சினிமா வளர வாய்ப்பு இருக்கு.
எப்படி என்று கேட்கறீங்களா.. எப்படி என்றால் டெக்னாலஜி அவ்வளவு அப்டேட் ஆகியிருக்கு. மக்களுக்கு ரசிப்பும் தன்மையும் வேற லெவெலில் மாறியிருக்கு. புதுசு புதுசா கதைகள் எல்லாம் expect பண்றாங்க. யாரால் எல்லாம் யோசிக்க முடியலையே அவங்க எல்லாம் சினிமாவில் காணாமல் பொய் விடுவாங்க.
![Animal tamil trailer](/images/2023/09/28/animal-trailer-video-1-.jpg)
இப்போ தமிழில் மீதும் ஒரு ஹிந்தி படம் ரிலீஸ் ஆக போகுது. அந்த படத்தின் பெயர் அனிமல். அந்த ஊரு இப்போதைய சூப்பர்ஸ்டார் ரன்பீர் ஜபூர் நடிக்கிறது. வாரிசு படத்தையே ரொம்ப violentஆக எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்குது. ஆனால் இந்த இயக்குனர் மீது நம்பிக்கை இருக்கு கொஞ்சம் எதாவது புதுசா எடுப்பார் என்று.
ரன்பீர் கபூர் நடித்த படங்களிலேயே இதில் தான் அவர் பார்க்க brutal ஆக இருக்காரு. ரஷ்மிக்கா அவ்வளவு அழகு. கிடாஞ்சலி கதாபாத்திரம் நீண்ட நாள் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காது என்று நினைக்கிறோம். இந்த அப்பாக்கும் மகனுக்கும் நடக்கும் போரா அல்லது வேற ஏதாவதா என்று ஆச்சர்யமாக இருக்கிறது. ஆனால் படம் க்ராண்டா இருக்கு.
Video: