அனிருத்தை கெட்டியாக கட்டி பிடித்த நயன்தாரா.. விக்கி-நயன்தாரா கல்யாண போட்டோஸ் வைரல்.
விக்னேஷ் சிவன், நயன்தாராவின் கல்யாண போட்டோஸ் தினம் தினம் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது.
இன்று அனிருத், இசைப்புயல் ரகுமான் ஆகியோரின் புகைப்படங்கள் ரிலீஸ் ஆகி இணையத்தில் ட்ரெண்டிங்..