செம்ம க்யூட்ல இவங்க.. ஜோனிதா காந்தி ஹாட் கிளக்ஸ் வைரல்!
ஜோனிதா காந்தி தான் தற்போதைய படகுகளில் டாப். அனிருத் இசையில் இவர் பாடிய பாட்டு எல்லாமே செம்ம ஹிட்டு.
சமீபத்தில் இவங்க கோவைல நடந்த நிகழ்ச்சில கலந்துக்கிட்டாங்க. அங்க எடுத்த புகைப்படங்கள் செம்ம வைரல் இணையதளத்தில்.