அனிருத்தை கல்யாணம் பண்ணிப்பேன் - ஜோனிதா காந்தி.. போட்டோஸ் வைரல்..!
தற்போது கோலிவுட்டில் பேச்சே அனிருத்தும், ஜோனிதா காந்தியும் காதலிக்கிறார்களா இல்லையா என்று தான்.
ஏற்கனவே சில பிரபலங்களுடன் அனிருத் relationship-ல் இருப்பதாக பல வதந்திகள் வந்தன.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் ஜோனிதா காந்தியிடம் விளையாட்டாக ஒரு கேள்வி கேட்கப்பட்டது, அதாவது அனிருத், ரன்பிர், பிறகு இன்னொரு நடிகர் பெயரை கூறி இவர்களில் யாரை திருமணம் செய்து கொள்வீர்கள் என்று கேட்டதற்கு,
அனிருத்தை திருமணம் செய்து கொள்வேன். ஏனென்றால் மற்ற இருவருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்று பதிலளித்தார்.