நல்ல வேல அந்த செயின் "கவர் பண்ணிருச்சு"! நமக்கு இந்த ரூட் செட் ஆகாது டோலி! இறக்கமான உடையில் அனிதா சம்பத் ஹாட் கிளிக்ஸ்.

Anitha sampath new click

மழையில் நனைகிறேன் குடையாய் வருவாயா என்ற கேப்ஷனுடன் புகைப்படங்களை பதிவிட்டிருக்கும் பிக்பாஸ் பிரபலம்.அனிதா சம்பத், சன் டிவி நெட்வொர்க்கில் தொகுப்பாளரும் , திரைப்பட நடிகையும் ஆவார். அவர் மாடலிங் துறையிலும் பணியாற்றி வருகிறார்.

அனிதா சம்பத் சன் டிவிக்கு செல்வதற்கு முன்பு பாலிமர் டிவி மற்றும் நியூஸ் 7 தமிழின் புதிய தொகுப்பாளராக பணியாற்றினார்.

Anitha sampath new click

அவர் காலை நிகழ்ச்சியான வணக்கம் தமிழாவின் தொகுப்பாளராகவும் பணியாற்றினார். அதுமட்டுமின்றி அவர் சர்க்கார், கப்பன், சேவல் உள்ளிட்ட திரைப்படங்களில் செய்தி வாசிப்பாளராகவே நடித்திருக்கிறார்.

யூ டியூப் சேனலான புட் சட்னியின் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்துள்ளார். அதன்பிறகு விஜய்டிவியின் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவான பிக்பாஸில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் நிறைய எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டு வெற்றிபெற்றார். சமூக ஊடகத்தில் ஆக்டிவ் வாக இருக்கும் அவர் மாடலிங்கும் செய்து வந்தார்.

Anitha sampath new click

தற்போது அவன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகியாருக்கும் புளூ நிற புடவையில் அவரது அழகிய புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Anitha sampath new click

Anitha sampath new click

Related Posts

View all