Tight உடை ! பட்டன் கழட்டி விட்ட சட்ட! நமக்கு இந்த ரூட் செட் ஆகாது, பீச்ல் ஜாலி பண்ணும் அனிதா சம்பத் ஹாட் கிளிக்ஸ்.
தெருவோற குழந்தைகளுடன் கடற்கரையை சுற்றிவரும் அனிதா சம்பத். விளம்பரமா? வைரலாகும் வீடியோ! அனிதா சம்பத், சன் டிவி நெட்வொர்க்கில் தொகுப்பாளரும் , திரைப்பட நடிகையும் ஆவார். அவர் மாடலிங் துறையிலும் பணியாற்றி வருகிறார். அனிதா சம்பத் சன் டிவிக்கு செல்வதற்கு முன்பு பாலிமர் டிவி மற்றும் நியூஸ் 7 தமிழின் புதிய தொகுப்பாளராக பணியாற்றினார். அவர் காலை நிகழ்ச்சியான வணக்கம் தமிழாவின் தொகுப்பாளராகவும் பணியாற்றினார். அதுமட்டுமின்றி அவர் சர்க்கார், கப்பன், சேவல் உள்ளிட்ட திரைப்படங்களில் செய்தி வாசிப்பாளராகவே நடித்திருக்கிறார்.
யூ டியூப் சேனலான புட் சட்னியின் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்துள்ளார். அதன்பிறகு விஜய்டிவியின் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவான பிக்பாஸில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் நிறைய எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டு வெற்றிபெற்றார். சமூக ஊடகத்தில் ஆக்டிவ் வாக இருக்கும் அவர் மாடலிங்கும் செய்து வந்தார். தற்போது அவன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகியாருக்கும் புளூ நிற புடவையில் அவரது அழகிய புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது. பிடித்த வாழ்க்கையை வாழவேண்டும் என்ற வசனத்துடன் தெருவோற குழந்தைகளுடன் கடற்கரையை சுற்றி வருவது போன்ற வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார் அனிதா சம்பத். அந்த பதிவிற்று பல விதமான விமர்சனங்கள் மற்றும் கமென்டுகள் குவிந்து வருகிறது.