தமிழ் நன்றாக பேசும் நடிகைகளில் அஞ்சலியும் ஒருவர். அங்காடி தெரு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகை ஆகி பல ரசிகர்களை தன வசம் படுத்தினர். அங்காடி தெரு திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து சினிமா உலகில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் நடிகை அஞ்சலி. இதன் பயனாக அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வர பல படங்கள் நடித்தார். விமல் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் வெளி வந்த படம் மூலமாக மார்க்கெட்டை பெரிதாக்கினார் அதன் முன்பு நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான கற்றது தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார் அஞ்சலி. அதன்பிறகு எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் பார்ட் 2வில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருப்பர்.
தற்போது ரொட்டர்டாம் தமிழ் பெஸ்டிவலில் காலத்து கொண்ட நடிகை அஞ்சலி மிகவும் கவர்ச்சியாக ஆடியில் வந்து பல பேரின் மனதில் நின்றான். பின்பு அவர் அனைத்து நடிகை நடிகராகலி சந்தித்தார். பின்பு நிவென் பாலி உடன் வித விதமாக போஸ் குடுத்து செல்பி எடுத்து கொண்டு அதன் பதிவிட்டார். அந்த வீடியோ மட்டும் போட்டோஸ் வைரல்.