அந்த பலூன் மட்டும் மறைக்கலனா மானம் போயிருக்கும்! உள்ளாடையை மறைக்கும் அஞ்சலி ஹாட் கிளிக்ஸ்.
நடிகை அஞ்சலி இப்போ தான் மீண்டும் பார்முக்கு வந்திருக்காங்க. கொஞ்ச நாளா இவங்க எங்க என்று தேடிட்டு இருந்த ரசிகர்களுக்கு அடுத்தடுத்து வெப் சீரிஸ் எல்லாம் நடிச்சு சமீபத்தில் ட்ரெண்ட் ஆனாங்க. இவங்கள மாதிரி வேற எந்த கதாநாயகிக்கும் ஆரம்ப காலத்தில் படம் அமைஞ்சிருக்காது. எல்லாமே முது முத்தான படங்கள்.
ஒவ்வொரு படத்திலும் இவங்க நடிக்கிறாங்களா இல்ல அந்த கதாபாத்திரமாகவே வாழறாங்களா என்ற டவுட் வந்திடும் இவங்க பண்ணுவதை எல்லாம் பார்த்தல் அப்படி ஒரு சிறந்த நடிகை. ஆரம்ப காலத்தில் இவங்க தேர்ந்தெடுத்து நடித்த கதாபாத்திரங்கள் எல்லாம் பார்க்கும் பொது இவனங்களால action எல்லாம் கூட பண்ண முடியுமா என்றும் கணித்திருக்கமாட்டாங்க.
இப்போ சமீபத்தில் ரிலீசான பால், ஜான்சி தொடர்கள் அதற்கு சாட்சி. சும்மா மிரட்டி விட்டிருக்காங்க சண்டை காட்சிகளில் எல்லாம். இது இவங்களுக்கு ஒரு புதிய ஓப்பனிங் கொடுக்கும் சினிமா திரையில், நிறைய போலீஸ் கதாபாத்திரங்களில் நடிக வாய்ப்பு வரும் என்று நினைக்கிறோம். இப்போ இவங்களோட செகண்ட் இன்னிங்ஸ் ஆடிட்டு இருக்காங்க.
பார்க்கலாம் இந்த செகண்ட் இன்னிங்ஸ் இவங்களை எங்க கொண்டு பொய் சேர்க்கிறது என்று. எல்லாருமே ஒரு கட்டத்தில் அவங்க எப்போதும் பண்ணுவதை விட வித்தியாசமாக பண்ண வேண்டும் என்பதை காலம் முடிவு செய்கிறது. அப்போது தான் ஆடியன்ஸ் கனெக்ட் ஆவாங்க. இவங்களோட ரீசன்ட் போட்டோ பற்றி தான் ஒரே பேசுச்சு. அப்படி என்ன இருக்குன்னு நீங்களே பாருங்க.