என்னா vibe-u டா.. முரட்டு குத்து.. செம்ம குத்தாட்டம் போட்ட அஞ்சலி. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
![Anjali dance viral video](/images/2022/08/14/anjali-dance-viral.jpeg)
Macherla Niyojakavargam அப்டினு ஒரு படம் இப்போ தெலுங்குல ரிலீஸ் ஹிருக்கு. பிரபல நடிகர் நிதின், கீர்த்தி ஷெட்டி நடிப்புல உருவாகி இருக்கும் படம் இது.
இந்த படம் ரிலீஸ் ஆகி mixed விமர்சனங்கள் பெற்று வந்தாலும் அந்த படத்தில் ஒரு பாட்டு வரும். அந்த பாட்டு பெயர் Ra Ra Reddy. பயங்கரமான ஒரு திரையரங்கு experience. இந்த பாட்டுக்காகவே ரசிகர்கள் வெளியான நல்ல விமர்சனம் பெற்ற படங்களை விட்டு விட்டு இந்த படத்துக்கு செல்கின்றனர்.
![Anjali dance viral video](/images/2022/08/14/anjali-dance-telugu.jpeg)
![Anjali dance viral video](/images/2022/08/14/anjali-dance-telugu-1.jpeg)
![Anjali dance viral video](/images/2022/08/14/anjali-dance-telugu-2.jpeg)
அதில் அஞ்சலி போடும் குத்து தான் highlight. எப்படி புஷ்பா படத்துக்கு ஊ சொல்றியா மாமா அமைஞ்சதோ அதுபோல இந்த படத்துக்கு இந்த பாட்டு.
அதனால் ஒரு படத்துக்கு பாட்டு எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் ஒருமுறை இந்த படம் நிரூபித்துள்ளது.
Viral Video:
Vibe uh! 😻❤ pic.twitter.com/VkiVcYxNQT
— Devahar_45 (@Itz_Devahar) August 12, 2022