இது பீச் சீசன் போல.. துபாய் கடற்கரையில் அஞ்சலியின் சூப்பர் ஹாட் பீச் கிளிக்ஸ் வைரல்..
இப்போ பீச் சீசன் போல. நடிகைகள் எல்லாம் எல்லாம் தங்களோட விடுமுறையை கொண்டாட பீச் நோக்கி தான் போயிட்டு இருக்காங்க.
திவ்யா பாரதியோட மால்தீவ்ஸ் பீச் கிளிக்ஸ் எப்படி வைரல் ஆச்சு என்று தெரியும். இப்போ அஞ்சலியோட லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
துபாய் பீச்ல ஜாலியா fun பண்ணிட்டு இருக்கும் போட்டோஸ்: