மொத்தமா கழட்டி காட்டியாச்சு! இதுவரை இல்லாத கவர்ச்சி! உள்ளாடை எதுவும் போடாமல் நிகழ்ச்சிக்கு வந்த அஞ்சலி ஹாட் வீடியோ.
மழைக்கு இதுமா ஹாட் ரெட் சில்லியாகவே மாறிவிட்ட ஆஞ்சலி… தரமான கம்பேக் நடிகை அஞ்சலி, தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட நடிகை, ஆரம்பத்தில் மாடலிங் செய்து வந்த அஞ்சலி போட்டோ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதன்பிறகு இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாக நடித்த “கற்றது தமிழ்” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
அத்திரைப்படத்திற்காக சிறந்த புதுமுக நடிகை என்ற விருதையும் வாங்கினார். அவரது எதார்த்தமான நடிப்பு மற்றும் எளிமையான அழகினால் அனைவரையும் கவர்ந்தார்.
அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், என பல மொழிகளில் நடித்து வந்தார். தமிழில் அவர் நடித்த “அங்காடி தெரு” என்ற திரைப்படம் அவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது அத்திரைப்படத்திற்க்காக பிலிம்பேர் விருதையும் வாங்கினார், தொடர்ந்து மேலும் பல திரைப்படங்களில் ஒப்பந்தமானார். இயக்குனர் சரவணன் இயக்கத்தில் நடிகர் ஜெய் உடன் இணைந்து நடித்த எங்கேயும் எப்போதும் திரைப்படம் விமர்சனம் மற்றும் வர்த்தக ரீதியாகவும் பெரும் வெற்றியை பெற்றது.
கலகலப்பு 2, சகலகலா வல்லவன் என பல தமிழ் படங்களிலும் மற்றும் தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிழும் நடித்தார்.
நன்றாக போய் கொண்டிருந்த அவரது கேரியரில் சறுக்கலாக பட வாய்ப்புகள் குறைந்தது. மீண்டும் பட வாய்ப்புகளுக்காக காத்து கொண்டிருக்கும் அஞ்சலி அவ்வப்போது சோசியல் மீடியாவில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ஓடிடியில் வெளிவந்திருக்கும் வெப் சீரிஸ் ஜான்ஸி. அது தற்போது நல்ல வரவேற்பை பெறவே மகிழ்ச்சியில் இருக்கிறார் அஞ்சலி. அதைத்தொடர்ந்து தற்போது fall என்ற வெப்சீரிஸும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதன் பிரஸ்மீட் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதில் ரெட் கலர் லோ நெக் உடையில் வந்த அஞ்சலி மீதே மொத்த கண்களும் இருந்தது.