ஐட்டம் சாங் பண்ணிட்டு! எல்லாத்தையும் கழட்டிட்டு freeஆ போட்டோ போட்டுருக்காங்க! அஞ்சலி ஹாட் கிளிக்ஸ்.
நடிகை அஞ்சலி அவங்க சினிமா வாழ்க்கையிற் எப்படி ஆரம்பிச்சாங்க அம்மாடியோவ் இன்னும் அங்காடி தெரு படம் எல்லாம் கண்ணுக்குள்ளையே இருக்கு. இப்போ ஜான்சி தொடர் வரை அவங்க கடந்து வந்த பாதை ரொம்ப கடினமானது. இவங்களும் பெரிய கிளாமர் நடிகை எல்லாம் கிடையாது ஆனால் தரமான நடிகை. எங்கேயும் எப்போதும் படத்தில் எல்லாம் அவங்க நடிப்பு இன்னும் கண்ணுக்குளேயே நிக்குது.
பார்ப்போமா.
அப்படிப்பட்ட நாயகி தமிழ் சினிமாவில் டயர் 1 நடிகையா உருவெடுக்கும் அந்த தருணத்தில் அவங்களுக்கு கொஞ்ச நாள் பெரிய படவாய்ப்பு கிடைக்கல. இவங்களுக்கு எப்படி ரசிகர்கள் என்றால் நல்ல படம் நடிச்சா பார்ப்பாங்க இல்லனா விட்ருவாங்க அந்த மாதிரி தான் இருந்தது. ஒரு வெறித்தனமா ரசிகர்கள் என்று இருந்ததில்லை என்று நினைக்கிறோம்.
இப்போ தான் சமீபத்தில் நிறைய வெப் சீரிஸ் பண்ணிட்டு இருக்காங்க. சமீபத்தில் ஜான்சி, Fall என்று ஹாட்ஸடாரில் இரண்டு வெப் செரிஸ் பண்ணிருக்காங்க. ஜான்சியில் ஒரு அச்டின் ஹீரோயின் நல்லா பண்ணிருந்தாங்க, அதே மாதிரி Fall தொடரிலும் தன முன் வாழ்க்கையை மறந்த கதாபாத்திரம் அதுவும் நல்லா பண்ணிருந்தாங்க.
ஜான்சி தொடரும், இதுவும் கிட்ட தட்ட தொடரின் கரு ஒன்று தான். ஆனால் என்ன பெரிய வரவேற்பு கிடைக்க வில்லை. production value எல்லாம் ரொம்ப கம்மி தான். ரொம்ப பிரமாண்டமாக இல்லை. அமேசான், netflix எல்லாம் அவ்வளவு தரமா படம் தயாரிக்கும்போது இவங்க இப்படி பண்ணிட்டு இருக்காங்க. இப்போ அஞ்சலியோட ரீசன்ட் போட்டோஸ்