ப்பா செம்ம மிரட்டல்.. அஞ்சலி வேற லெவல் மாஸ்.. அம்மாயோவ் முமைத் கான் பாத்து எவ்ளோ நாள் ஆச்சு.. ஹாட் வீடியோ வைரல்.
நடிகர் கிருஷ்ணா தயாரிப்புல, தீராத விளையாட்டு பிள்ளை, சமர் போன்ற படங்களை இயக்கிய திரு இயக்கத்தில் விரைவில் ஹாட்ஸ்டாரில் வர இருக்கும் வெப் சீரிஸ் ஜான்சி.
இந்த வெப் சீரிஸில் அஞ்சலி, சாந்தினி சவுத்ரி, முமைத் கான் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த சீரிஸ் நிறைய பேருக்கு comeback கொடுக்கும் போல. அஞ்சலியை தமிழில் பார்த்தும் நீண்ட நாள் ஆயிற்று, என்னதான் இந்த சீரிசை தெலுங்கில் எடுத்தாலும், கண்டிப்பாக தமிழில் டப் செய்து ரிலீஸ் செய்து விடுவார்கள்.
இயக்குனர் திரு வித்தியாசமான படங்கள், வித்தியாசமான திரைக்கதை என்று எடுத்து அடுத்த பெரிய இயக்குனர் என்பதை நோக்கி நகர்ந்து வந்தார். திடீரென்று இப்போது பார்த்தல் அவர் படம் பண்ணியே பல வருடங்கள் ஆகிறது. தெலுங்கு சினிமாவில் ஐக்கியம் ஆகி விட்டார். நடிகராக இருந்த கிருஷ்ணா இந்த சீரிஸ் மூலம் தயாரிப்பாளர் அவதாரம்.
சினிமா மீது பற்று கொண்டவர்கள் அனைவரும் சேர்ந்து எடுத்த இந்த செரிஸ் கண்டிப்பாக நல்லா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் கிலிம்ப்ஸ் இணையத்தளத்தில் வெளியாகி வைரல்.
Video: