டாடி மம்மி முமைத் கான் என்ட்ரி.. ஹாட் அஞ்சலி வெறித்தனம். ஜான்சி லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
ஒரு சினிமாவின் முன்னை நாயகி அஞ்சலி, இப்போவும் தான். என்னதான் புது கதாநாயகிகள் வந்தாலும் இவங்களுக்கு இருக்கும் மவுசு எப்போவும் குறையாது. அந்த அளவுக்கு அவங்க நடித்த படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் ஒரு impact உருவாக்கி இருக்காங்க. அதனால் இவங்க என்னதான் கொஞ்சம் சரி இல்லாத படங்கள் நடித்தாலும் கூட இவங்களுக்கு அந்த பேன் பேஸ் எப்போவும் குறையாது.
நிறைய கதாநாயகிகள் சோலோ ஹீரோயின் படங்கள் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க, அப்போ தான் நடிப்பில் அவங்க யார் என்று இந்த உலகிற்கு ப்ரூவ் பண்ண முடியும். இல்லனா இவங்களும் வந்தாங்க, ரொமான்ஸ் பண்ணாங்க, சம்பாதிச்சாங்க போய்ட்டாங்க என்று இருக்கும். அதுமட்டுமில்லாமல் தமிழ் மொழியை மற்றும் நம்பி இருக்காமல் எல்லா மொழிகளிலும் ட்ரை பண்ணிடனும். நாடுகளுக்கு அந்த ஒரு வாய்ப்பு இருக்கிறது. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் பழமொழி தான் எல்லா தொழிலுக்கும் சரியாக பொருந்தும்.
இயக்குனர் திரு ரொம்ப வித்தியாசமான கதைக்களம் படங்கள் என்று கொடுத்து வந்தாரு, இப்போ அவரும் தெலுங்குக்கு போய்ட்டாரு. அவர் எடுத்த படங்கள் தீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் போன்ற படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட். இருந்தாலும் அது பெரிய பிளாக்பாஸ்டர் ஆகவில்லை. மூன்றுமே வித்தியாசமான படங்கள். 8 வருடம் ஆகிறது அவர் தமிழில் படம் பண்ணி. இப்போ அஞ்சலியை வெச்சு ஜான்சி அப்டின்னு ஒரு சீரிஸ் பண்ணிருக்காரு.
அந்த ட்ரைலர் வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரல். சீமா action ஹீரோயின்னா மாறிட்டாங்க. திரையில் பார்ப்பதற்கும் வேற மாதிரி இருக்காங்க. சண்டை காட்சிகள் எல்லாம் தெய்வ லெவல். கண்டிப்பா ஒரு முத்திரை பதிப்பாங்க. அக்டோபர் 20 முதல்..
Video: