ராம் இயக்கிய ’கற்றது தமிழ்’ என்ற திரைப்படத்தில் ஜீவா உடன் நடித்த தமிழ் அறிமுகமாகி அதன் பின் அங்காடிதெரு, தூங்கா நகரம் வத்திக்குச்சி, சேட்டை மற்றும் சிங்கம் 2 என்னும் பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் அஞ்சலி. சமீபத்தில் அவர் நடித்த ’வக்கீல் சாகேப்’ என்ற தெலுங்குதிரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. வரின் கிளிக்ஸ் வைரல்.