ராம் படம்.. அஞ்சலி செம்ம ஹாட்டா இருக்காங்க. இதை எதிர்பார்க்கலியே யாரும். லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
ஏழு கடல் கடந்து வந்து எட்டிப்பிடிக்கும் கனல்காய்ந்த ஆற்றங்கரை மணற்பரப்பிற் காலம்படர்ந்து பலவெள்ளம் கண்டகல் இச்சிறு மழை என்செய்யும்.. என்னும் கவிதை தான் எப்போது இயக்குனர் ராமின் புதிய படமான ஏழு கடல் ஏழு மலை படத்தை பற்றிய எந்த உப்பிடடேவந்தாலும் முதலில் மனதில் தோன்றுவது.
ராம் இயக்கும் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்களில் ஒருவரான நடிகை அஞ்சலியின் போஸ்டரை வெளியிட்டது படக்குழு. காதல்னு வந்துட்டா மனசு மட்டுமில்ல, உடம்பு உசுறு எல்லாம் பறக்கும் இப்படி சொல்லி தான் படத்தின் தலைப்பே அறிவிச்சாங்க. அன்று முதல் இந்த படத்தின் அடுத்த அப்டேட் எப்போவரும் என்று காத்துக்கொண்டிருந்த நிலையில், அஞ்சலி கதாபாத்திரத்தின் போஸ்டரை வெளியிட்டிருக்காங்க. அஞ்சலி செம்ம ஹாட்டா இருக்காங்க.
ராமின் படைப்புகள் ஒவ்வொன்றும் வாழ்வியலுடன் தொடர்படுத்தக்கூடிய ஈர்ப்பினை ஏற்படுத்தும். எப்பவுமே U1 அண்ணா Music ல ஓர் உயிரோட்டம் இருக்கும் அது Miss ஆகவே இல்லை Miss ஆகவும் ஆகாது. ராம் எப்போதுமே அவர் மேல வெச்ச நம்பிக்கையை விட யுவன் மேல வெச்ச நம்பிக்கை தான் அதிகம். அதை அவர் ஒரு போதும் வீணடித்து இல்லை, அடிக்கவும் மாட்டார். இந்த படம் வந்தால் தெரியும் யுவன் யாரென்று, செகண்ட் இன்னிங்ஸ் லோடிங்.
அஞ்சலி என்ற குதிரை இன்னும் ஓடிட்டு இருக்கு என்றால் அது அவங்களோட உழைப்பு தான் காரணம். அவங்களோட சினிமா வாழ்க்கையை திரும்பி பார்த்தல் நடித்த பல படங்கள் தரமான படங்கள். அதை நினைத்து அவங்க பெருமிதம் கொள்ளலாம்.