ஒரே வீடியோ மொத்த அழகையும் காட்டியாச்சு! குட்டி உடையில் துள்ளி குதித்து கவர்ச்சி காட்டும் அஞ்சலி ஹாட் வீடியோ.

Anjali tamil new hot

புசு புசு அஞ்சலியின் க்யூட் வீடியோ. நடிகை அஞ்சலி, தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட நடிகை, ஆரம்பத்தில் மாடலிங் செய்து வந்த அஞ்சலி போட்டோ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதன்பிறகு இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாக நடித்த “கற்றது தமிழ்” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அத்திரைப்படத்திற்காக சிறந்த புதுமுக நடிகை என்ற விருதையும் வாங்கினார். அவரது எதார்த்தமான நடிப்பு மற்றும் எளிமையான அழகினால் அனைவரையும் கவர்ந்தார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், என பல மொழிகளில் நடித்து வந்தார். தமிழில் அவர் நடித்த “அங்காடி தெரு” என்ற திரைப்படம் அவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது அத்திரைப்படத்திற்க்காக பிலிம்பேர் விருதையும் வாங்கினார், தொடர்ந்து மேலும் பல திரைப்படங்களில் ஒப்பந்தமானார்.

இயக்குனர் சரவணன் இயக்கத்தில் நடிகர் ஜெய் உடன் இணைந்து நடித்த எங்கேயும் எப்போதும் திரைப்படம் விமர்சனம் மற்றும் வர்த்தக ரீதியாகவும் பெரும் வெற்றியை பெற்றது.

Anjali tamil new hot

கலகலப்பு 2, சகலகலா வல்லவன் என பல தமிழ் படங்களிலும் மற்றும் தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிழும் நடித்தார்.

நன்றாக போய் கொண்டிருந்த அவரது கேரியரில் சறுக்கலாக பட வாய்ப்புகள் குறைந்தது. மீண்டும் பட வாய்ப்புகளுக்காக காத்து கொண்டிருக்கும் அஞ்சலி அவ்வப்போது சோசியல் மீடியாவில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ஓடிடியில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ஜான்ஸி. அத்திரைப்படத்திர் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெறவே மகிழ்ச்சியில் இருக்கிறார் அஞ்சலி. அதே மகிழ்ச்சியுடன் அழகிய வீடியோ ஒன்றை ஷுட் செய்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் புசுபுசுவென செம்ம கியூட்டாக இருக்கும் அஞ்சலிக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

Related Posts

View all