நம்ம அஞ்சனவா இது.. ஆரஞ்சு உடையில் சும்மா தக தகன்னு.. அந்த பார்வை.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Anjana in orange photo update

நம்ம எப்போவுமே சினிமா சினிமாவில் உள்ள நடிகைகள் பற்றி மட்டுமே பேசிட்டு இருக்கோம். சினிமாவில் உள்ள நடிகைகள் போல இணையத்தில் இருக்கும் ஒரு சில தொகுப்பாளினிகளுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். அந்த வரிசையில் DD தான் முதலிடம் என்று சொல்லலாம், DDக்கு அப்புறம் யார் என்றால் அஞ்சனா தான். அழகுன்னா அழகு அப்படியொரு அழகு.

ஒரு சில பெண்கள் கல்யாணம் ஆகி குழந்தை பிறந்துவிட்டால் அவங்களுடைய அந்த பழைய பொலிவு போய்விடும், ஆனால் பாருங்களேன் இவங்க எல்லாம் கல்யாணம் குழந்தை அப்டின்னு ஆனவுடன் தான் இன்னும் தகதகவென்று மின்றாங்க. இன்னுமே எல்லா தயாரிப்பாளர், சேனல் எல்லாரும் தொகுத்து வழங்கணுமா சரி அஞ்சனாவை கூப்பிடுவோம் என்ற அளவுக்கு.

Anjana in orange photo update

ஏனென்றால் அவங்களோட ஸ்ட்ரீக் அப்படி. காரணம் இவங்க தொகுத்து வழங்கினால் அந்த நிகழ்ச்சி நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை. ரொம்ப மைக் புடிச்சா திணற மாட்டாங்க, சரியான கேள்வி சரியான நபர்களுக்கு. அந்த நிகழ்ச்சி இல்லாமல் நடக்கும், எதாவது தடை வந்தா கூட இவங்க ஈஸியா பேசி சமாளிப்பாங்க அதுபோல திறமை எல்லாம் உண்டு.

விஜய் சமீபத்தில் கிடைத்த மேடையில் கூட சொன்னாரு அழகு இருந்தா மட்டும் ஜெயிக்க முடியாது. கடுமையான உழைப்பும், திறமையும் வேண்டும் என்று. அது ஆண்/பெண் மாடலிங்கில் இருக்கும் அனைவர்க்கும் பொருந்தும். இவங்களோட ரீசன்ட் போட்டோ கண் வேண்டும் அவ்வளவு அழகு. அழகே பொறாமைப்படும் பேரழகி என்றெல்லாம் கவிதை சொல்ல தோன்றுகிறது.

Latest Photos:

Related Posts

View all