அஞ்சனா அஞ்சனா கொஞ்சினா தேன் தானா.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!
வீடியோ ஜாக்கியில் அஞ்சனா ரங்கன் ஒரு சூப்பர்ஸ்டார். டிடியை அடுத்து மிக நீண்ட காலமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர்.
அதுமட்டுமில்லாமல் இவருக்கு ரசிகர்கள் ஏராளம்.
நெஞ்சுக்கு நீதி படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை முன்னிட்டு நடந்த நன்றி சொல்லும் விழாவில் கலந்து கொள்ளும் முன் இவர் எடுத்த புகைப்படங்கள் தற்போது ட்ரெண்டிங்.
For #Nenjukkuneedhi Thanks giving meet! 🌸🌹 pic.twitter.com/lCNISSI2tP
— Anjana Rangan (@AnjanaVJ) June 6, 2022