ஜிமிக்கி.. ஜிமிக்கி.. ஜிமிக்கி பொண்ணு.. இவ்வளவு அழகா இருக்கீங்களே அஞ்சனா. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
எப்படி தமிழ் சினிமா நடிகைகளுக்கு ரசிகர் பட்டாளம், army எல்லாம் இருக்கிறதோ அதுபோல தொகுப்பாளினி பலருக்கும் ரசிகர்/ரசிகைகள் பட்டாளம் இருக்கு. அதுவும் DD, ரம்யா, அஞ்சனாக்கு எல்லாம் வேற லெவல் ரசிகர் பட்டாளம். சினிமா நடிகைகள் போல இருக்கும் அவங்க எங்கு சென்றாலும், அந்தளவுக்கு அவங்க டிவி மூலம் பிரபலம்.
இவங்க மூன்று பேர் தான் எங்களுக்கு தெரிஞ்சு நீண்ட நாட்களாக வெளிச்சத்தில் இருக்கும் தொகுப்பாளினிகள். அஞ்சனா எல்லாம் நம்ம குழந்தையா இருக்கும் பொது சன் டிவியில் பார்த்து ரசித்துள்ளோம். அவங்களோட வளர்ச்சியை அப்படியே கண் எதிரே பார்த்து வருகிறோம். கல்யாணம் ஆன பின் கூட இவங்கள கூப்பிடுறாங்க என்றால் பெரிய விஷயம்.
ஒரு சில நடிகைகள் குழந்தை பிறந்து விட்டால் அவங்க பாடில அக்கறை செலுத்த மாட்டாங்க ஆனால் பாருங்க அஞ்சனா எல்லாம் டயட் சரியா பாலோ பண்ணுவாங்க போல, உடம்பை இன்னும் சிக்குன்னு வெச்சிருக்காங்க. அந்த அழகு இன்னும் குறையல. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் தான். இவங்க நிறைய தயாரிப்பாளருக்கு லக்கி charm கூட.
இவங்க அவங்களோட பட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் அந்த படம் நல்ல போய்டும் என்ற ஒரு நம்பிக்கை. ஏனென்றால் இவங்க தொகுத்து வழங்கிய முந்தய படம் நல்லா போயிருக்கும். இப்போ நிறைய மேடைகளில் அஞ்சனாவை பார்க்க முடிகிறது. இவங்களோட செம்ம க்யூட் போட்டோ தன தற்போது இணையத்தில் வைரல். ஹீரோயின்னா நடிக்கலாம் போல.
Latest Photo:
— Anjana Rangan (@AnjanaVJ) January 30, 2023