ஒரு பக்கம் ஆடையை கழட்டி கவர்ச்சி! சன்னி லியோனே தள்ளி நிக்கணும் போல! அஞ்சனா ரங்கனின் ஹாட் கிளிக்ஸ்
எவ்வளவு வயசானாலும் ஒரு சிலருக்கு வயதே ஆகாதது போல தான் இருக்கும் என்று சொல்வாங்க. பல பிரபலங்கள் அப்படி தான். ஆனால் உண்மையாவே ரொம்ப சின்ன பொண்ணு ஒரு பத்து வருடத்திற்கு முன்னர் எப்படி இருந்தார்களோ அப்படியே இருப்பது யார் என்றால் அஞ்சனா ரங்கன் தான். இவங்களுக்கு அப்படி ஒரு ரசிகர் படை இருக்கு.
ஒரு சில தொகுத்து வாங்குபவர்களுக்கு எப்போதுமே ஒரு ரசிகர் பலம் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு சில தொகுப்பாளினி லிஸ்ட் எடுத்தால் கண்டிப்பா அஞ்சனாவின் பெயர் இல்லாமல் இருக்காது. எப்படி ஒரு பலம் வாய்ந்து நிறைய ஹிட் படங்கள் கொடுத்த நடிகர்களை லெஜெண்ட் என்று சொல்கிறோம், அதுபோல இவங்களோட துறையில் இவங்க தான்.
ஒரு சில தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் அவங்க படத்துக்கு எதாவது பிரஸ் மீட் அல்லது ஆடியோ லான்ச் எல்லாம் வைக்க வேண்டும் என்று பிளான் பண்றாங்க என்றால் கண்டிப்பா அஞ்சனா டேட்ஸ் இருக்கா என்று தான் பார்ப்பாங்க. அதுமட்டுமில்லாமல் ஒரு சில நடிகர்களின் படம் வந்தாலே இவங்க தான் என்று பிஸ் பண்ணிடுவாங்க. அந்தளவுக்கு இவங்க இம்பாக்ட் பண்ணிருக்காங்க.
தற்போது இவங்களோட போட்டோஸ் எல்லாம் தான் வைரல். இப்படியொரு பெருமை கொண்ட இவங்களோட புகைப்படங்கள் இணையத்தில் வந்தால் ட்ரெண்ட் ஆகாம இருக்குமா. ஒரு சில முன்னணி நடிகைகளை விட ரசிகர் படை அதிகம் வைத்திருக்காங்க இவங்க. பார்க்கவும் செருப்பெறா இருக்காங்க. பின்ன ட்ரெண்ட் ஆகாம இருக்குமா?