மெகரசைலா.. மெகரசைலா.. இந்த பாடலுக்கு அடிமையானேன்.. அவங்களுக்கும்.. அஞ்சனா கிர்ட்டி லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.

Anjena kirti latest clicks

அஞ்சனா கீர்த்தி தமிழ் சினிமாவோட ஒரு முக்கியமான நடிகை. இவங்கள நாம் அதிகமா இயக்குனர் வெங்கட் பரப்பு & பாய்ஸ் எடுக்கும் படத்தில் காண முடியும். பயங்கரமான performer.

படங்களில் வர்றது கொஞ்ச நேரம் இருந்தாலும் கூட, இவங்க வர்ற சீன்ஸ் மனச விட்டு நீங்காது. மற்ற சக நடிகர்கள்/நடிகைகளை விட தனியா தெரிவாங்க.

எடுத்துக்காட்டுக்கு சொல்லனும்னா மாநாடு, சென்னை 28 படங்களில் இவங்க வர்ற சீன்ஸ் அவ்ளோ முக்கியத்துவம் இருக்கும். மாநாடு எல்லாம் இவங்க கல்யாணத்தை வெச்சு தான் படமே, அவ்வளவு முக்கியமான கதாபாத்திரம்.

இன்னைக்கு இவங்க ரசிகர்களுக்கு மண்டே motivation கொடுத்திருக்காங்க. லேட்டஸ்ட் கிளாஸி ஸ்டில்ஸ் வைரல்.

Anjena kirti latest clicks

Anjena kirti latest clicks

Anjena kirti latest clicks

Anjena kirti latest clicks

Related Posts

View all