எதுக்கு இந்த வாய் பேசணும்.. அண்ணாமலையை பொளந்துட்டாங்க விஜய் ரசிகர்கள்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Annamalai latest video viral

சமீபத்தில் பாஜக நடத்திய கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். தமிழகத்தில் பாஜக வளர்ந்துவிட்டது என்பது உண்மை தான். இல்லையென்றால் இவ்வளவு கூட்டம் எல்லாம் வந்திருக்காது. கண்டிப்பா அதற்ககான வேலையை அண்ணாமலை சரியாக தான் செய்திருக்கிறார் என்பது தெரிகிறது. சின்ன வயசு, ரொம்ப துறுதுறுன்னு இருக்காரு.

மோடியே வியந்து மீட்டிங்-ன் போதே கையை பிடித்து பாராட்டியது எல்லாம் தஹ்ரமான சம்பவம். ஆனால் தமிழ்நாடு மக்கள் கோயிலுக்கு போவாங்க, பக்தியா இருப்பாங்க ஆனால் காவி சாயம் பூச முடியாது. ஓட்டு என்னமோ பாஜகக்கு போடமாட்டாங்க. இந்த நிலை மீண்டும் தமிழ்நாட்டில் அப்படியே இருக்குமா என்று தெரியவில்லை.

Annamalai latest video viral

தற்போது விஜய் கட்சி ஆரம்பித்திருப்பதால், சின்ன பசங்க முதல் எல்லா விஜய் ரசிகர்களும் அவருக்கு கேடயமாக இருந்து வருகின்றனர். சும்மா யாராவது எதாவது தவறாக பேசினால் கூட அவங்க பொளக்கப்படுறாங்க, ஏனென்றால் விஜய் ரசிகர்கள் இணையத்தில் ரொம்ப அதிகமா இருக்காங்க. ஆனால் நேற்று அண்ணாமலை பேசிய பேச்சுக்கு தான் அவ்வளவு எதிர்ப்பு.

தமிழ்நாட்டில் பெரிய தலைவராக மக்கள் நினைக்கும் தலைவர்களின் மொத்த உருவமா மோடி இருக்காரு என்று சொல்லிட்டார் பொசுக்குன்னு. அந்த வீடியோ தான் இணையத்தில் வைரல்.

Video:

Related Posts

View all