VIDEO: மகள் அனோஷ்காவுடன் விக்ரம் படம் பார்த்த ஷாலினி அஜித்.. போட்டோஸ் வைரல்..!
விக்ரம் படம் நேற்று வெளியாகி வெற்றிநடை போட்டுவருகிறது. இந்த படத்தை பல பிரபலங்கள் பார்த்து ரசித்து, வேற லெவெலில் உள்ளதா கருத்து தெரிவித்தனர்.
இந்த லிஸ்டில் புதிதாக இணைத்திருப்பவர்கள் அஜித் குடும்பத்தினர்.
ஆம் ஷாலினி அஜித்தும், அனோஷ்கா அஜித்தும் நேற்று படம் பார்த்த போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதற்கு முன்னர் இவர்கள் குடும்பமாக பீஸ்ட் படம் பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Video:
Shalini anni and Anoushka watched #Vikram pic.twitter.com/ehl17inI2F
— ajith (@Vijay12687023) June 4, 2022