ப்ரேமம் படத்தில் எப்படி அடக்கி வாசிச்சாங்க.. இப்போ பாருங்க இப்படி டிரஸ் பண்ணி கிறுக்கேத்துறாங்க. அனுப்பமா லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.
நடிகை அனுபமா பரமேஸ்வரன் கேரளத்து பைங்கிளி என்று சொல்லலாம். வழக்கமா தமிழ் பசங்க கேரளாவில் இருந்து எதாவது பெண் வந்தாலே இப்படி தான் சொல்லுவாங்க. நாங்களும் அப்படி தான் சொல்லுவோம். ப்ரேமம் படம் மூலமா தான் இவங்க பிரபலம். கொஞ்ச நேரம் வந்தாலும் அப்படியே மனத்துக்குள்ளையே இருந்தாங்க.
அதற்குப்பின் இவங்களுக்கு தமிழிலிருந்து தனுஷ் கூட நடிக்க வாய்ப்புகிடைச்சுச்சு. சும்மா அந்த படத்தில் நல்ல மிரட்டி விட்டிருப்பாங்க. கொடி படத்தில் சாதுவான தனுஷுக்கு இவங்க தான் pair, முதல் பாதி பூரா இவங்க ராஜ்ஜியம் தான். திரிஷா அந்த படத்தில் நெகட்டிவ் ரோல் பண்ணிருப்பாங்க. அவங்களையும் மீறி இவங்க கதாபாத்திரம் மனதில் நின்றது.
அதற்குப்பின் என்ன ஆச்சு என்று தெரியவில்லை, தெலுங்கு, மலையாளம் என்று செட்டில் ஆகிட்டாங்க. நிறைய தெலுங்கு படங்கள் பண்ண ஆரம்பிச்சாங்க. சமீபத்தில் வெளிவந்த ஒரு பான் இந்தியா படத்தில் கூட இவங்க தான் கதாநாயகி. ஏன் தமிழ் சினிமா இவங்கள சரியாய் யூஸ் பண்ணிக்கல என்று தெரியவில்லை. அதென்னமோ ஒரு சிலருக்கு அப்படி அமைஞ்சிருது.
இப்போ இவங்களோட போட்டோஷூட் தான் டாக் ஆப் தி டவுன். என்னம்மா இவ்வளவு நாள் அடக்கி வாசிச்சுட்டு இப்போ சும்மா அள்ளி தெளிச்சு விட்டுட்டு இருக்கீங்க என்று. செம்மா ஹாட்டான போட்டோஷூட், அடேய் இயக்குநர்களா இதெல்லாம் பார்த்துட்டு ஆவது அவங்களுக்கு கொஞ்சம் வாய்ப்பு கொடுங்கடா. சும்மா தீயா இருக்காங்க.
Latest Photos:
#AnupamaParameswaran 😍 pic.twitter.com/bTKA5l94TQ
— சினிமா தமிழ் சினிமா (@ctcupdates) February 6, 2023