உள்ளாடை அணியாமல் உள்ளே இருப்பது வெளியே தெரிவது போல போட்டோ ஷூட் அனுபமா ஹாட் கிளிக்ஸ்.
நடிகை அனுபமா பரமேஸ்வரன் கொஞ்சம் நல்ல க்யூட்டான நடிகை. இவங்க தமிழில் பெரிய ரவுண்டு வருவாங்க என்று இவங்க தனுஷ் கூட நடிக்கும்போது எதிர்பார்த்தோம். ஆனால் எதிர்பார்த்த அளவு இவங்களுக்கு தமிழில் வாய்ப்பு கிடைக்கல. அதற்குப்பின் ஒரு சில படங்கள் மட்டுமே நடிக இவங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் தமிழில் தான் இவங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலையே தவிர அவங்க தெலுங்கில் சில சூப்பர் படங்கள் எல்லாம் கொடுத்திருக்காங்க. சமீபத்தில் இவங்க நடிப்பில் வெளிவந்த கார்த்திகேயா 2 படம் கூட செம்ம ஹிட் அங்க. அதுபோல நிறைய படங்கள் லிஸ்ட் இருக்கு. இவங்க எல்லாம் ஒரு எடுத்துக்காட்டு, ஒரு இண்டஸ்ட்ரி வாய்ப்பு இல்லையா,
நமக்கு அடுத்து எங்க வாய்ப்பு கிடைக்குமோ அங்கு பொய் படம் பண்ணலாம் என்று. இது தான் புத்திசாலிகளுக்கு உள்ள குணம். ஏனென்றால் இவங்களுக்கு ப்ரேமம் மாதிரி ஒரு படகில் ஒரு செம்ம இன்ட்ரோ கிடைத்தாலும் சாய் பல்லவிக்கு கிடைத்த reception இவங்களுக்கு கிடைக்கல. ஆனாலும் கஷ்டப்பட்டு தான் இந்த நிலைமைக்கு வந்திருக்காங்க.
தற்போது இவங்க போட்டோஷூட்ஸ் வந்தாலே இணையத்தில் ட்ரெண்ட் ஆகிறது என்றால் இவங்களுக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிட்டாங்க என்று தான் அர்த்தம். அப்படி இல்லை என்றால் இந்த புகைப்படங்கள் எல்லாம் நம் கண்ணனுக்கு தெரிந்திருக்கவே தெரிந்திருக்காது. அவங்களோட லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.