எப்படி இன்னும் இவ்வளவு பொலிவா இருக்கீங்க சுவீட்டி.. அழகி.. அனுஷ்கா லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.

Anushka latest clicks viral

ஆடம்பரமற்ற அழகி இவள்..

ஒப்பனை கிடையாது..
பிடித்ததை மட்டுமே பேசவேண்டுமென்ற ப்ரக்ஞை கிடையாது.. எனக்குத் தோன்றியதை நான் செய்ய உன் அபிப்ராயம் எனக்கெதற்கு என்கிற திமிர்..

இவளை காதலிக்கத் தொடங்கிவிட்டேன் போல. இப்படி தான் சுத்திட்டு இருந்தாங்க இளைஞர்கள் ஒரு காலத்தில் அனுஷ்கா என்னும் மந்திரச்சொல்.

இவ்வுலகில் இவளை போல அழகி வேறு யாரும் இல்லயே 🥰 அசந்து போனேன் அவளை பார்த்ததும். இந்த வயதிலும் இளசுகளின் மனதை கொள்ளை அடித்து கொண்டு இருக்கிறார் என்றால் அவங்க நடிக்கும் போது ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமே அது. இவங்களை பிடிக்காத ரசிகர்களே கிடையாது.

Anushka latest clicks viral

நீண்ட நாள் களைத்து அனுஷ்கா ஒரு படத்தில் நடிக்கிறார், அந்த படகின் பெயர் Miss Shetty Mr Polishetty. இந்த படம் ஒரு நல்ல பீல் குட் பான் இந்தியா படம். சமீபத்தில் வந்த அந்த அப்படத்தின் டீசர், ட்ரைலர், பாடல்கள் எல்லாமே ரொம்ப சூப்பரா இருந்தது. இவங்களோட comebackகாக திரையுலகம் மரண waiting.

அவங்க பொதுவாக இணையத்தில் அவ்வளவு activவாக இருக்கமாட்டாங்க. ஆனால் இவங்க புகைப்படம் எதாவது ஷேர் செய்தால் போதும் செம்ம ட்ரெண்டிங் ஆகும். அப்படிதான் அவங்க அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு க்யூட்டான போட்டோ ஷேர் பண்ணிருக்காங்க. ரசிகர்களின் வரவேற்பில் மெய் சிலிர்த்து போயிருப்பாங்க.

Related Posts

View all