ரசிகர்களை இவ்ளோ நாள் ஏக்கத்தில் விட்டுட்டு.. ஸ்வீட்டி அனுஷ்கா போட்ட லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
அனுஷ்கா சமூக வலைத்தளங்களில் active இல்ல. அதனால் அவங்களுடைய ரசிகர்களுக்கு பெரும் சோகம். கடந்த சில வருடங்களாக எந்த படமும் பண்ணவில்லை.
ஒரு நாலு ஐந்து வருடத்திற்கு முன்னாடி எப்படி இருந்தவங்க. லேடி சூப்பர்ஸ்டார் படத்திற்கு தகுதியான ஒரு நடிகை.
சமீப காலமா எந்த நிகழ்ச்சியிலோ, போட்டோஷூட்லயோ எதிலுமே கலந்துகொள்ளவில்லை. இவங்களோட ஒரே friend அவங்க வீடு நாய் குட்டி தான். அது கூட தான் எப்போவும் விளையாட்டு. இப்போ தான் ஒரு சில படங்கள் கதை கேட்க ஆரம்பிச்சதா சொல்ராங்க.
இதுதான் அனுஷ்காவின் ப்ரெசென்ட் போட்டோஸ்:
அனுஷ்காவின் 48வது பட ஷூட்டிங் இப்போ நடந்துட்டு இருக்கு.