தலைவி அனுஷ்கா இஸ் back.. அப்படியொரு அழகி.. இனி அல்லு சில்லு சிதறு.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
அனுஷ்காலாம் வந்து இளவரசியா நடிக்குறத்துக்குன்னே பிறந்த தேவதை. அனுஷ்கா மாதிரி ஒரு தேவதைய மிஸ் பண்ணது பொன்னியின் செல்வனோட வரலாற்று துயரம். அனுஷ்கா மாதிரி ஒரு நடிகைய எப்படி மணி சார் செலக்ட் பண்ணாம விட்டார் என்று தெரியவில்லை. அழகுன்னா அழகு அப்படியொரு அழகு அவங்க.
இப்போ இருக்கும் நடிகைகள் எல்லாம் பாகுபலி, அருந்ததி படம் அனுஷ்கா நடித்தது போன்று எதாவது படம் நடிப்பார்களா என்றால் அதுவொரு பெரிய சேலஞ். இப்போ இந்த மருந்தை படத்தை பற்றி பேச ஒரு கரணம் இருக்கு. இதை எழுதிக்கொண்டே அந்த படத்தை தான் பார்த்துட்டு இருக்கோம் வீட்ல எல்லாரும்.
லோக்கல் கேபிள்ள அருந்ததி! இந்திய சினிமாவுல இப்படி ஒரு heroine centric மாஸ் படம் வந்திருக்குமா தெரியல! படத்தோட ஒவ்வொரு சீனும் பட்டாசு! படத்த மொத்தமா தூக்கி நிறுத்தறது “ஜக்கம்மா” அனுஷ்கா 🔥
நீண்ட நாள் நடிக்காமல் இருந்த அனுஷ்கா இப்போது மீண்டும் ஒரு படம் நடித்து வருகிறார். அந்த படத்தில் இருந்து தான் சின்ன கிலிம்ப்ஸ் ஒன்னு ரிலீஸ் ஆகியிருக்கு. அந்த கிலிம்ப்ஸ் தான் இணையதளம் முழுக்க செம்ம வைரல். காரணம் அனுஷ்காவின் comeback படம் இது. மீண்டும் பழைய பொலிவுடன் உங்களுக்காக.
Video:
The anthem for every single woman is #NoNoNo...
— Anushka Shetty (@MsAnushkaShetty) March 22, 2023
Anvitha ravali Shetty is loving it What about you ?#MissShettyMrPolishetty @NaveenPolishety @filmymahesh @UV_Creations @radhanmusic @adityamusic #NiravShah #RajeevanNambiar #KotagiriVenkateswararao@manasimm @IananthaSriram pic.twitter.com/sJpXApr6E1