அனுஷ்கா ஸ்வீட்டியை இப்படி பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு. செம்ம க்யூட் ஹாட் போட்டோ வைரல்.
அனுஷ்காக்கு இன்று பிறந்தநாள். முதலில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனுஷ்கா மேடம். இன்று இவங்க இவங்களோட 41வது பிறந்தநாளை கொண்டாடுறாங்க. அதுக்குள்ள நாற்பது வயது ஆகிவிட்டதா என்று ஒரு பக்கம் வருத்தமாக இருந்தாலும் மனச தேதி தான் ஆகணும். நமக்கு புடிச்ச ஸ்டார்ஸ் அனைவர்க்கும் வயசாகிட்டே போகுது. ஆனாலும் இன்று நடந்த நல்ல விஷயம் என்னவென்றால், அவங்களோட அடுத்த பட போஸ்டர் அறிவிப்பு வந்திருக்கு.
இப்போ நம்ம நயன்தாரா, சமந்தா, த்ரிஷாவை எல்லாம் லேடி சூப்பர்ஸ்டார் என்று சொல்கிறோம். ஆனால் ஒரு காலத்தில் அனுஷ்கா இருந்த பீக் எல்லாம் இவங்கனாலே தொட முடியுமா என்று தெரியவில்லை. அந்தளவு சவுத் எல்லா மொழிகளிலும் நடிச்சு தனக்கென ஒரு ரசிகர்களை உருவாக்கினாங்க. மேலும் அனுஷ்கா என்றாலே மக்கள் மத்தியில் ஒரு மரியாதையை உண்டு, அதை உருவாக்குவது தான் சிரமம்.
இன்றுபோய் ரசிகர்களிடத்தில் அனுஷ்கா பெயர் சொன்னால், அடடா அவங்க செம்ம ஹீரோயின் ஆச்சே என்று சொல்வார்கள், ஏனென்றால் அவங்க நடித்த படங்கள் அப்படி. ஏன் இவங்க எப்படி ஒரு பிம்பத்தை உருவாக்கினாங்க என்றால் ரசிகர்களுக்கு புடிச்ச ஸ்டார்ஸ் அதாவது பெரிய ஹீரோக்கள் எல்லாம் இவங்களோட நடிக்கணும் என்று ஆசை பப்பட்டாங்க. அதற்கேற்றது போல் விஜய், அஜித், ரஜினி, சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் நடிச்சுட்டாங்க.
இப்போ அவங்களோட comeback படமான.. இன்னும் பெயர் வைக்கல. Masterchef ‘Anvitha Ravali Shetty’ இந்த படத்தில் அனுஷ்காவோட பெயர். இந்த படத்தின் லுக் இன்று அவங்க பிறந்தநாள் கிப்ட்டா வந்திருக்கு ரசிகர்களுக்கு, அய்யோ என்ன அழகு.. என்ன அழகு. சீக்கிரம் பாடத்தை ரிலீஸ் பண்ணுங்கப்பா. வைட்டிங்லேயே வெறி ஆகுது.
Anushka Tweet:
On my Birthday I am happy to Introduce myself as Masterchef 'Anvitha Ravali Shetty' from my upcoming project with @NaveenPolishety #MaheshBabuP #NiravShah @UV_Creations 😊 Can’t wait to meet u all on Big Screen 🤞🏻❤️ pic.twitter.com/jsVFlTDwMM
— Anushka Shetty (@MsAnushkaShetty) November 7, 2022