இது என்ன டா போஸ் இப்படி.. விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மா லேட்டஸ்ட் ஹாட் கிளிக் வைரல்.
![Anushka sharma latest click viral](/images/2022/10/20/anushka-sharma-latest-click-viral-1.jpeg)
சமூக வலைத்தளம் ஒரு வித்தியாசமானது. கன்டென்ட் கிடைக்கவில்லை என்றால் பழைய எதாவது கண்ணனுக்கு சூடேற்றும்படி unseen புகைப்படங்களை எடுத்து போட்டு ட்ரெண்ட் செய்வது, அப்படி தான் நேற்று இந்த அனுஷ்கா சர்மா புகைப்படம் ட்ரெண்ட் ஆகியுள்ளது. இது என்னடா position இப்படி என்று இணையத்தில் ரசிகர்களிடத்தில் இரு பெரிய டிஸ்கஸனே போயிட்டு இருக்கு. என்னதான் இந்த போட்டோ பலசாக இருந்தாலும் செம்ம போல்டன போட்டோஷூட்.
நேற்று தான் இன்னொரு பாலிவுட் சூப்பர்ஸ்டார் இதே position-ல் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தோம். ஆனால் அது இரு விளம்பரத்திற்காக. அதில் தோன்றியது பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்த சோபிதா துளிப்பலா.
![Anushka sharma latest click viral](/images/2022/10/20/anushka-sharma-latest-click-viral.jpeg)
தற்போது நமக்கு மீண்டும் ஒரு புகைப்படம் கிடைத்துள்ளது, அனுஷ்கா சர்மா இந்திய கிரிக்கெட் ஜெர்சியுடன் அதுவும் ஈடன் கார்டன் மைதானத்தில் பந்து வீசுவது போன்று. பின்னர் தான் தெரிந்தது அவங்க ஒரு படத்திற்காக சுட செஞ்சுட்டு இருக்காங்க. அந்த படத்தின் பெயர் Chakda ‘Xpress. சமீபத்தில் இந்திய அணியில் இருந்து ஓய்வு பெட்ரா லெஜென்டரி பவுலர் ஜூலான் கோஸ்வாமியின் கதை. அவங்களோட பாடி language அப்படியே கொண்டுவரனும் என்று மெனக்கெட்டு உழைச்சிட்டு இருக்காராம் அனுஷ்கா.
அனுஸ்காவை நடிகையாக எல்லாம் குறை சொல்லவே முடியாது. அப்படியொரு performer என்பது ஊரறிந்த விஷயம். அதனால் நடிப்பில் எல்லாம் குறை சொல்பவர்கள் அவர் மீது உள்ள வன்மத்தில் சொல்லுபவர்களாக தான் இருக்கவேண்டும். மீண்டும் ரொம்ப நாளைக்கு பிறகு அனுஷ்காவை திரையில் பார்க்க இருக்கிறோம். கண்டிப்பா விராட் கோலி ஹெல்ப் பண்ணிருப்பாரு.
Viral Full Photo:
Sizzling #AnushkaSharma 🖤🔥🔥#Anushka pic.twitter.com/RidwswYA7o
— Cinema Calendar (@CinemaCalendar) October 19, 2022