பொம்மி கொல மாசு.. நான் ஒருத்தனை கொன்னுட்டேன் சார்.. இவ்ளோ த்ரிலிங்கா இருக்கு. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
மலையாள சினிமா எப்போதுமே ஒரு தரமான த்ரில்லர் படங்களை பிசிர் இல்லாமல் கொடுக்கும் வல்லமை அவங்க கிட்ட இருக்கு.
இப்போ தான் அபர்ணா பாலமுரளி நடிச்சு வெளிவந்த படம் செம்ம ஹிட் ஆச்சு. படத்தின் பெயர் சுந்தரி கார்டன்ஸ், தமிழிலும் ரிலீஸ் ஆச்சு.. இப்போ அந்த படத்துக்கு அப்படியே கான்ட்ராஸ்ட்டா ஒரு படம்.
மோகன்லால் நடிச்ச திரிஷ்யம் படம் மாதிரி. ட்ரைலர் ஆரம்பிக்கும் பொது ‘நான் ஒருத்தன கொலை பண்ணிட்டேன்னு சரணடைய வந்திருக்காங்க’ போலீஸ் ஸ்டேஷன்க்கு. அங்கிருந்து தான் கதையே நவறுத்து.
போலீஸ் விசாரணையை துவங்க துவங்க பல முடிச்சுகள் அவிழுது. ட்ரைலரிலேயே பழைய பெரிய தலைகள் சம்பந்தப்பட்டதா காட்டிடுவாங்க. ஆனால் கண்டிப்பா இயக்குனர் உள்ள எதாவது surprise எலிமெண்ட் வெச்சிருப்பாரு. எல்லாத்தையும் இங்கயே காட்ட முடியாதில்ல.
அதுமட்டுமில்லாம நடிகை அபர்ணா இப்போ எந்த ரோலுக்கு ஈஸியா மேட்ச் ஆவராங்க. சூரரை போற்று படம் அவங்களுக்கு செம்மையா ஒரு பிரேக் கொடுத்திருக்கு. அந்த படம் பான் இந்தியா ஹிட் அப்டிங்கிறதால எல்லா இண்டஸ்ட்ரிலையும் இவங்க முகம் பதிஞ்சிருச்சு.
இப்போ இவங்க என்ன படம் பண்ணினாலும் எல்லாருக்கும் தெரியும். அது இவங்களுக்கு கிடைச்ச ஒரு advantage. தரமான படங்கள் மட்டும் கொடுத்துட்டாங்கன்னா அடுத்தடுத்து இவங்க நடிக்கும் படங்களுக்கு திரையரங்கில் கூட்டம் அலைமோதுவதை பார்க்கலாம்.
Video: